• Sun. Oct 12th, 2025

லிட்ரோ நிறுவன முன்னாள் தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு பிணை…

Byadmin

Nov 6, 2017

லிட்ரோ நிறுவன முன்னாள் தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு பிணை…

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலீலா முனசிங்க உள்ளிட்ட 4 பேரையும் பிணையில் விடுவிக்க, இன்று(06) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே குறித்த இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒருவர் தலா 50,௦௦௦ ரொக்கப் பிணையிலும் ரூபாய் 5 லட்சம் பெறுமதியான 3 சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாய்வான் பா ஈஸ்ட் வங்கியின் கணனி வலையமைப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து பல மில்லின் அமெரிக்க டொலர்களை அகற்றிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *