பிரசன்ன ரணவீர,உள்ளிட்ட 31 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி..
பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார உள்ளிட்ட 31 பேரும் இன்று(13) பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.