எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் !
உடனடியாக தீர்க்கமான நடவடிக்கையை முன்னெடுக்கப்படுக்காவிட்டால்மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என பெற்றோலிய துறைஅமைச்சர் அர்ஜுன ரனதுங்க குறிப்பிட்டார்.
தற்போது நிலமை சீரடைந்துள்ளது என்றாலும் இலங்கைக்கு வரும்எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்தால் மீண்டும் நாட்டில் எரிபொருள்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் ,
முதலீட்டாளர் ஒருவரை அவசரமாக தேடிப்பிரித்து எரிபொருள் சுத்திக்கரிப்புதொகுதி ஒன்றை உடனடியா நிறுவ வேண்டும் என அவர் மேலும்குறிப்பிட்டார்.