காலி வீதியில் கடும் வாகன நெரிசல்…
கொள்கலன் தாங்கிச் செல்லும் லொறி ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மொரட்டுவை இலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த வாகனமே இவ்வாறே இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. ஆதலால் சாரதிகள் மாற்று வீதிகளை பாவிக்குமாறு பொலிசார் தெரிவிக்கின்றனர்.