சென்றவாரம் ஜனாதிபதியுடன் இணைந்த சிறியானி விஜேவிக்ரமவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டது
சென்றவாரம் கூட்டு எதிரணியைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி
விஜேவிக்கிரம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தது அறிந்ததே..
விஜேவிக்கிரம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தது அறிந்ததே..
இந்நிலையில் இன்று அவருக்கு மாகாண , உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென அவர்களால் இவ்வமைச்சு பதவி வழங்கப்பட்டது.