(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு பிரதியமைச்சர் இராஜினாமா)
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லன்சா தனது பதவியை இன்று (19) இராஜினாமா செய்துள்ளார்.
இவர் கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை தெரிவித்து அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.