இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும்,முன்னாள் மாவட்ட சாரண ஆணையாருமாவார்.
இவரின், ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 6.30 க்கு கல்முனை கடற்கரை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாருக்கு இறைவன் மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!
கல்முனையைச் சேர்ந்த மூத்த கல்விமான் எம்.ஐ.எம் முஸ்தபா (Scout Master), நேற்றிரவு காலமானார்
