• Sun. Oct 12th, 2025

நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கிற நிலையில், எனக்கு பிரதமராகத் தேவையில்லை – கரு

Byadmin

Feb 19, 2018

(நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கிற நிலையில், எனக்கு பிரதமராகத் தேவையில்லை – கரு)

நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கின்ற நிலையில் , தனக்கு பிரதமராவதற்கான தேவை இல்லை என, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (19) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *