(பேருவளை , ஹெட்டிமுல்லயில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்றில் தீ பிடித்தது)
நேற்று (21) இரவு பேருவளை , ஹெட்டிமுல்லயில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்றில் தீ பிடித்துள்ளது. தீ பரவலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுவும் இனவாத செயற்பாடாக இருக்கலாம் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.