• Sun. May 24th, 2026

14 ஆம் திகதிக்கு முன், அமைச்சரவை மாறும்

Byadmin

Apr 10, 2018

(14 ஆம் திகதிக்கு முன், அமைச்சரவை மாறும்)

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இன்றைய (10) அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *