(கிரிக்கெட் சபைக்கான தேர்தலை இம்மாதம் 31ம் திகதி நடாத்த நீதிபதி ஆலோசனை)
இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி நடாத்த நீதிபதி ஆலோசனை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் சபைக்கு நேற்று(10) கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதன்படி அவசரமாக நேற்று இரவு கிரிக்கெட் நிர்வாகக் குழு கூடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, எதிர்வரும் 31ம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் நடைபெறும் எனவும் மேலும் தெரிய வருகின்றது.