• Sat. Oct 11th, 2025

வெள்ளிப்பதக்கம் வென்ற முர்சிதா செரீன்

Byadmin

Jun 14, 2017

ஹைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 135ஆவது அகவையை முன்னிட்டு நடைபெற்ற இஸ்லாமிய தின கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா அண்மையில் டவர் மண்டபத்தில் நடைபெற்றது.

கட்டுரைப் போட்டியில் முர்சிதா செரீன் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரியின் முன்னாள் அதிபர் றிஹானா மர்சூக் யிடமிருந்து வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெறுவதனைப் படத்தில் காணலாம்.

இவர்,மருதமுனையை பிறப்பிடமாகவும் தற்போது தெமடகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட அமீன். எம் முஸ்தபா – ஜெஸ்மின் சிபானி றசீத் தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ்.என். நௌஷாத் மௌலானா –

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *