(களுத்துறைக்கு சிவப்பு எச்சரிக்கை)
களுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்தில், மண்சரிவு அபாயம் கானபடுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அப்பிரதேசத்துக்கு “சிவப்பு எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.