(முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை, உறுதிப்படுத்த நடவடிக்கை – இப்தாரில் பசில் – video)
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்களுக்கான சகல உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
காலியில் (29) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.