• Wed. May 27th, 2026

’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும்…

வீடு எரிந்ததில் முதியவர் கருகி பலி

வேயாங்கொடை – பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் வியாழக்கிழமை (29) அன்று அதிகாலையில் பரவிய தீயில் சிக்குண்டு 73 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். தீ பரவல்…

ஒரு அவுன்ஸ் தங்க விலை 5,600 டொலர்

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,600 டொலர்களை எட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ…

இலங்கைக் குழாமில் துஷார, கமிந்து இல்லை

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் நுவான் துஷார, கமிந்து மென்டிஸ், துஷான் ஹேமந்த ஆகியோர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இக்குழாமில் பவன் ரத்னாயக்க இடம்பெற்றுள்ளார். குழாம்: தசுன் ஷானக (அணித்தலைவர்), பதும் நிஸங்க, கமில் மிஷார,…

உள்ளூர் தங்க விலையும் எகிறியது

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஒரு பவுண் 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (29) நிலவரப்படி 24 கரட் ஒரு பவுண் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு…

முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு

ஈரானின் உச்ச தலைவர் கோமில் உள்ள ஜம்கரன் பள்ளிவாசலுக்குச் சென்றதாகவும், ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் அங்கு சென்றதாகவும் ஈரான் சார்பு X ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

ஈரானுக்கு 24 மணிநேரம் அவகாசம்

ஈரானிய அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணை திட்டத்தை கைவிடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய ஜனாதிபதி டிரம்ப் ஈரானுக்கு 24 மணிநேரம் அவகாசம் அளித்தார். ஈரானியர்களுடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, டிரம்பின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க அவர்கள் தயாராக இருப்பதற்கான அறிகுறிகளும்…

இலங்கையில் தங்கத்தின் விலை 4 இலட்சத்தை கடந்தது

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அதற்கு இணையாக இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று (28) உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,250 டொலர் வரை அதிகரித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் தங்கத்தின் விலையில் 10,000 ரூபாய்…

விமான விபத்து ; துணை முதல்வர் உட்பட குழு மரணம்

இந்தியா, புனே மாவட்டத்தில் புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற விமான விபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். விமானம் பாராமதியில் தரையிறங்க முயன்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிவில் விமானப்…

விபத்து நடந்து 12 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் எழுந்தார் ஷூமாக்கர்

பிரபல Formula 1 கார்ப்பந்தய வீரர் மைக்கல் ஷூமாக்கரின் (Michael Schumacher) உடல்நிலை சற்று மேம்பட்டுள்ளது. 12 ஆண்டுக்கு முன்னர் கடுமையான விபத்து ஒன்றில் அவர் படுத்த படுக்கையானார். இப்போது அவர் சக்கர நாற்காலியில் நடமாடுவதாய் Fox Sports அறிக்கை வெளியிட்டது.…