(இந்த தோலை வச்சு ஷூவை இப்படி செய்யுங்க… புதுசு மாதிரி ஜொலிக்கும்..!) வாழைப்பழத்தின் தோல்… இப்படியும் பயன்படுமா? அற்புதம் இதோ வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோல் தேவையற்றது என்று நம்மில் பலரும் தூக்கி போட்டு விடுவோம். ஆனால் உண்மையில், வாழைப்பழத்தின்…
(வாய் நாற்றமடிக்கிறதா..? காலையில் வெறும் வயிற்றில் இப்படி செய்யுங்க..!) சிலருக்கு வாய் துர்நாற்றத்தின் காரணமாக பிறரிடம் பேசக்கூடக் கூச்சப்படுவர். தர்மசங்கடம் காரணமாக யாருடனும் சகஜமாகப் பழகுவதற்கு சிரமப்படுவார்கள். அவர்களுக்கு கைநிறைந்த பலனை சில கை வைத்திய முறைகள் தருகின்றன. வாய் நாற்றம்…
தாதியர் அதிகாரிகளின் சீருடையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சுகாதாரத் துறை தொழில்களின் சீருடை தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவால் எடுக்கப்படும் என்று…
பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பது அதிகரித்து வருவதாக சுவாச மருத்துவர் ஆலோசகர் டாக்டர் துமிந்த யசரத்ன தெரிவித்தார். ஊடக சந்திப்பில் பேசிய டாக்டர் யசரத்ன, கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதிலேயே சிகரெட்டுகளைப் பரிசோதிக்கத் தொடங்குகிறார்கள் என்றார். இவ்வளவு இளம்…
காலி வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன்பாக நபர் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்தவர் என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யட்டியந்தோட்ட பிரதேச சபையின், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நான்கு வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது. தவிசாளர் மற்றும் சுயேச்சை உறுப்பினர் சூரிய குமார் சுமித்ரன் உட்பட 12 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பட்ஜெட் முன்மொழிவுக்கு ஆதரவாக…
அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரானது பேர்த்தில் நாளை காலை 7.50 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் இம்முதலாவது போட்டியில் காயம் காரணமாக அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ் மற்றும் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ்…
அயர்லாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்ப்பூரில் புதன்கிழமை (19) ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்களைப் பெற்றது. லிட்டன் தாஸ் 128, முஷ்பிக்கூர் ரஹீம் 106,…
ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த…
மிஹிந்தலையில் மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை காப்பாற்ற ஓடிய தந்தையே குளவி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஜகத்…