மூளைக்கு 5 நிமிடம் ஓய்வு கொடுத்தால் 50 சதவீத திறன் அதிகரிக்குமாம்…! ஆய்வில் தகவல்
சிறிது கூட ஓய்வெடுக்க நேரமின்றி உழைப்பது ஒரு சிலருக்கு பணிச்சுமையினால் அமைகிறது. வேறு சிலர் அவ்வாறு உழைப்பதன் மூலம் அதிக திறனை வெளிப்படுத்த முடியும் என நினைத்து தாங்களாகவே உழைக்கின்றனர். பணிச்சுமைகள் இருந்தாலும், நாம் செய்யும் வேலைகளுக்கிடையில், 5 நிமிட இடைவேளை…
பிள்ளைகளின் தொல்லைகளால் அவஸ்தையை உணர்கிறீர்களா?
அறிஞர் ஒருவரிடத்தில் தனது பிள்ளைகளின் தாங்க முடியாத சேட்டைகள்,தொல்லைகள் பற்றி ஒருவர் முறையிட்டார்.அந்த அறிஞர் மிகவும் நிதானமாக: உனது பிள்ளைகளின் குறும்பும் அவர்களது தொல்லைகளும் இல்லாமல் உனது வீடு எப்போது அமைதியாக இருக்குமென்று தெரியுமா எனக் கேட்டார். அதற்கந்த மனிதர்: எப்போது?…
100 சதவீதம் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து- விஞ்ஞானிகள் சாதனை
அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் ( dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், கீமோதெரபி…
ஸ்மார்ட் போன்களால், தலைக்கனம் கூடுகிறது – விரைவில் பரிணாம வளர்ச்சியடைய போகிறோமா..?
பெயர்: டெக் நெக். (வயது: 12 ) தோற்றம்: மனித பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம். ஆஹா நாம் விரைவில் பரிணாம வளர்ச்சியடைய போகிறோமா? சரி என்ன மற்றம் நடக்கப்போகிறது எப்படி நடக்கப் போகிறது என தெரிந்து கொள்வோம். நம் கைகளில்…
வைட்டமின்கள் நிறைந்த பீட்ரூட் – கேரட் சூப்
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். தேவையான பொருட்கள் : கேரட் – கால் கிலோ கேரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது. வெங்காயம் – 2பீட்ரூட்…
அன்றாட உணவில் கீரைகளின் பங்கு
அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பிரண்டை, முசுமுசுக்கை, முடக்கத்தான், நச்சுக்கொட்டை, காசினி, முக்கரட்டை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியிருக்கும் சிறப்பான உணவு கீரை. தினம் ஏதாவது ஒரு வகை கீரையை…
முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 உணவுகள்
உடல் செயலற்ற தன்மை, உடல் பலவீனம், தவறாக அமரும் தோரணை, அதிக எடை இழப்பு காரணமாக முதுகெலும்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உங்களுக்கு அடிக்கடி முதுகு வலி பிரச்சினை உள்ளதா? அது முதுகெலும்பு ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதற்கான அறி குறியாக அமையலாம். நமது…
எடைக் குறைப்பும்.. கொழுப்பு குறைந்த உணவும்..
ஒரு உணவு 100 கலோரிகளை அளித்து, அதில் 3 கிராம் அல்லது அதற்கும் குறைவான கொழுப்பு இருந்தால், அது குறைந்த கொழுப்புள்ள உணவாகும் என்பது பொதுவான விதி. உடல் எடையை குறைக்க பின்பற்றப்படும் உணவு முறைகளில் ‘குறைந்த கொழுப்பு டயட்’ முக்கியமானதாகும்.…
சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?
பழங்களின் நிறங்களை பொறுத்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். அவற்றுள் சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து பழங்கள் சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. பல்வேறு வண்ணங்களை கொண்ட பழங்களை உட்கொள்ள முயற்சிப்பது நல்லது.…
தர்பூசணி தரும் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகமான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து அவற்றை வெளியேற்றுகிறது. தர்பூசணி புத்துணர்ச்சியூட்டும் குறைந்த கலோரி கொண்ட கோடை கால பழமாகும். இதில் அதிகமான நீர் சத்து மற்றும்…