• Sat. Oct 11th, 2025

LOCAL

  • Home
  • “ஞானசார தேரர் கைது செய்யப்படும்வரை பாராளுமன்றத்தை புறக்கணிப்போம்” பா. உ. எஸ்.எம் மரிக்காா்

“ஞானசார தேரர் கைது செய்யப்படும்வரை பாராளுமன்றத்தை புறக்கணிப்போம்” பா. உ. எஸ்.எம் மரிக்காா்

  ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதனை தொடா்ந்து  அரசாங்கத்துக்கு அதிா்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் எதிா்வரும் தினங்களில் ஒன்று கூட வேண்டும்.  என பா.…

பொது­பல சேனா வெளி­நாட்டு சக்­தி­களால் வழி­ந­டாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது – முஜிபுர் ரஹ்மான்

புல­னாய்­வுத்­துறை விசா­ரிக்க வேண்டும்   பௌத்த அமைப்­பான பொது­பல சேனா வெளி­நாட்டு சக்­தி­களால் வழி­ந­டாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். இந்தத் தீவி­ர­வாத அமைப்பு வெறுப்­பு­ணர்வு, குற்றச் செயல்கள் மற்றும் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு நிதி­யு­த­வி­ய­ளிப்­பதும் தூண்­டு­கோ­லாக…

சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணக்கிடுபவராகவும் நாம் இருக்க வேண்டும்

ஒவ்வெரு நாளும் புது புது வரலாறுகளை காலம் உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் சிலவற்றை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். வரலாறுகளை நாம் உருவாக்குவதில்லை வரலாறு நம்மை உருவாக்குகிறது. இலங்கையில் சமீப காலமாக மக்களால் விரும்பி ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு அரசியல்…

ஸமான் முஹம்மட் ஸாஜீத் முயற்சியினால் சாய்ந்தமருது குவாசி நீதி மன்றத்திக்கு சுற்றுமதில்

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இணைந்து  கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் (Youth with talent) 4 இலட்சம் பெறுமதியான வேலை திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து  சாய்ந்தமருது பொலிவேரியன்…

ஜனாதிபதி – பிரதமரின் இப்தாரை புறக்கணித்து, எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்

SRI LANKA  MUSLIM PROGRESSIVE FRONT MEDIA (SLMPF) இலங்கை முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் நிலவும் இனவாத செயல்களை முன்னாள் ஜனாதிபதி கட்டுப்படுத்த தவறியதால், அதன் பின்னால் அவர் தான் உள்ளாரா என சந்தேகம் கொண்டு இவ்வாட்சிக்கு தங்களது பெரும்பான்மை வாக்குகளை…

மின்சாரத்தை நிறுத்திவிட்டு, பள்ளிவாசல் மீது தாக்குதல் – திருகோணமலையில் இனவாதம் (படங்கள்)

திருகோணமலை – மனையாவழி பள்ளவாசல் மீது இன்று சனிக்கிழமை -03- அதிகாலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.  பற்றக்கூடிய திரவம் நிரப்பப்பட்ட குண்டுடினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு…

கிண்ணியாவில் மின் துண்டிப்பு:மக்கள் பெரும் அவதி!

கிண்ணியாவின் சில இடங்களில் அடிக்கடி முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.இது பல மணிக் கணக்கில் துண்டிப்பு செய்யப்படுகின்றது தற்போது இன்று (03) காலை 09.30 மணியளவில் செய்யப்பட்ட முன்னறிவித்தலற்ற மின்துண்டிப்பு சுமார் நான்கு…

நாம் ஒற்றுமையாக இருந்து இனவாதிகளுக்கு பாடம் புகட்டுவோம்.

கிழக்கில் மதஸ்லங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்  என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியகட்டசகரை…