இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி மர்யம் “அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக ” மகுடம்
ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பழமை வாய்ந்ததும் பிரபலமானதுமான இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான “இஸ்லாம் சனல் டீவி” கடந்த 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் தேசிய ரீதியிலான “அல் குர்ஆன் கிராஅத் போட்டி” நிகழ்ச்சித் தொடரில் முதல் தடவையாக கலந்து…
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் பயணம்
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வரும் புதன்கிழை இஸ்ரேல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், வியாழக்கிழமை பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது இரு தரப்பு தலைவர்களையும் சந்தித்து பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்…
பலஸ்தீனிய மக்களுக்கு, தொடர்ந்து ஆதரவளிப்போம் – கத்தார் அமீர்
பலஸ்தீன இஸ்லாமிய இயக்கத்தின் (ஹமாஸ்) அரசியல் பணியகத் தலைவர், இஸ்மாயில் ஹனியா – கட்டார் அதிபர் ஆகியோருக்கிடையில் இன்று 23.05.2021 சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கட்டார் அமீர், சகோதரத்துவ பலஸ்தீனிய மக்களுக்கு கத்தார் தொடர்ந்து ஆதரவளிக்குமெனவும் அவர்களின் நியாயமான உரிமைகளைப் பெறுவதற்கு…
இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். காசாவின்…
“என்றென்றும் பலஸ்தீனர்ளுடனேயே நாங்கள் இருக்கிறோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச
பலஸ்தீன் மீது கடந்த சில தினங்களாக இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடாத்திவரும் நிலையில், அங்குள்ள நிலைவரங்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் தாம் என்றென்றும் பலஸ்தீன மக்களுடனேயே இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் -16- இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர்…
80 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் – காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
(80 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் – காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!) உக்ரைனில் ராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் 18 முதல்…
இஸ்லாம் மனதை மட்டுமல்ல, தோற்றத்தையும் மாற்றிவிடுகிறது என்பதற்கு உதாரணம்
(இஸ்லாம் மனதை மட்டுமல்ல, தோற்றத்தையும் மாற்றிவிடுகிறது என்பதற்கு உதாரணம்) ஆப்ரிகக பழங்குடி இன தலைவர்கள் மூவர் அண்மையில் இஸ்லாத்தில் இணைந்தனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்புள்ள தோற்றத்தை முதல் படமும், ஏற்ற பிறகுள்ள தோற்றத்தை இரண்டாவது படமும் விளக்குகிறது
உம்ராவுக்கான புதிய நடைமுறை அறிமுகம்
(உம்ராவுக்கான புதிய நடைமுறை அறிமுகம்) ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டுக்கான முதலாவது உம்ரா விசா சற்று நேரத்தின் முன்னர் வெளியாகியுள்ளது .2019ஆம் ஆண்டு ஹஜ் இற்கு பின்னர் இலங்கைக்கான முதலாவது உம்ரா விசா தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடங்களைப் போல் அல்லாது…
ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே மரணம்..!
(ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே மரணம்..!) ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உடல் நல குறைவால் இன்று காலமானார். ராபர்ட் கேப்ரியல் முகாபே கடந்த 1924ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி பிறந்தார். இவர்…
போர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதை 10-வது முறையாக வென்றார் ரொனால்டோ
(போர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதை 10-வது முறையாக வென்றார் ரொனால்டோ) போர்ச்சுக்கல் நாட்டில் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விருதை பெற கிறிஸ்டியானோ ரொனால்டோ (யுவான்டஸ்), ஜொயாவோ பெலிக்ஸ்…