• Tue. Oct 14th, 2025

WORLD

  • Home
  • “மனித உரிமைககளை கடைபிடிக்க முடியாது” – இஸ்ரேல்

“மனித உரிமைககளை கடைபிடிக்க முடியாது” – இஸ்ரேல்

(“மனித உரிமைககளை கடைபிடிக்க முடியாது” – இஸ்ரேல்) உலகம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்க, தனது தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலிய அரசு “இந்த தாக்குதல்கள் ஒரு நாட்டுக்காக நடக்கும் போர் என்பதால் இதில் மனித உரிமைகள் சம்பந்தமான…

இஸ்ரேலிய பிரதமருக்கு போரைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது

(இஸ்ரேலிய பிரதமருக்கு போரைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது) சமீபத்தில் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை அடுத்து இஸ்ரேலிய பிரதமருக்கு பாதுகாப்பு அமைச்சின் சம்மதத்தோடு எந்த வேளையிலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராக போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.…

ஜெருசலேமில் தூதரகம் திறப்புக்கு எதிர்ப்பு – அமெரிக்காவுக்கான தூதர் நாடு திரும்ப பாலஸ்தீனம் உத்தரவு

(ஜெருசலேமில் தூதரகம் திறப்புக்கு எதிர்ப்பு – அமெரிக்காவுக்கான தூதர் நாடு திரும்ப பாலஸ்தீனம் உத்தரவு) இஸ்ரேலின் அமெரிக்க தலைமை தூதரகத்தை பாலஸ்தீன் நாட்டின் சொந்த பூமியான கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் புதிய…

சவூதியில் வியாழக்கிழமை, நோன்பு ஆரம்பம்

(சவூதியில் வியாழக்கிழமை, நோன்பு ஆரம்பம்) நாளை வியாழக்கிழமை (17) ஆம் திகதி புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளதாக, சவுதி அரேபியா அறிவித்துள்ளது. BREAKING NEWS: The Saudi Supreme Court announces that the Ramadan crescent has NOT been sighted.…

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் வியாழன் முதல் நோன்பு ஆரம்பம்

(அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் வியாழன் முதல் நோன்பு ஆரம்பம்) அவுஸ்திரேலியாவில்  எதிர்வரும் வியாழ்க்கிழமை (17) முதல் புனித நோன்பு ஆரம்பமாகும் என ANIC எனப்படும் Australian National Imams Council உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. http://www.anic.org.au/wp-content/uploads/2018/05/ANIC-and-the-Mufti-of-Australia-Statement-Regarding-the-Holy-Month-of-Ramadan-1439H-2018.pdf

நாசாவுடன் இணைந்து உபர் அதிரடி..!

(நாசாவுடன் இணைந்து உபர் அதிரடி..!) பிரபல கால் டாக்ஸி நிறுவனமான உபர், நாசாவுடன் இணைந்து பறக்கும் கார் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தனியார் கார் வாகனப் போக்குவரத்து நிறுவனமான உபர், தற்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து பறக்கும்…

அணு ஆயுத சோதனையால் பூமிக்குள் புதைந்த மலை – வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!

(அணு ஆயுத சோதனையால் பூமிக்குள் புதைந்த மலை – வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!) அணுஆயுத சோதனைக்குப் பேர் போனது வடகொரியா. அந்நாட்டின் ‘மேன்டேப்’ மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு…

இஸ்ரேல் அக்கிரமம் – ஒரேநாளில் 55 பலத்தீனர்கள் வீரமரணம், 2700 பேர் காயம்

(இஸ்ரேல் அக்கிரமம் – ஒரேநாளில் 55 பலத்தீனர்கள் வீரமரணம், 2700 பேர் காயம்) காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 55 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் 2700 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள்…

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..

(இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..) இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய…

ஈரான் அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: மேற்குலக நாடுகள்

(ஈரான் அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: மேற்குலக நாடுகள்) இரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இரான் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக மேற்குலக நாடுகள் கூறியுள்ளன. தற்போது மீதமுள்ள அனைத்து நாடுகளுடன் தொடர்ந்து செயல்படப்…