ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் வாபஸ் பெற்றது தவறானது – ஒபாமா
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் வாபஸ் பெற்றது தவறானது – ஒபாமா மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு…
நோன்பு பிடிப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன – அமெரிக்காவின் ஆய்வில் தகவல்
(நோன்பு பிடிப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன – அமெரிக்காவின் ஆய்வில் தகவல்) உண்ணாவிரதம் (நோன்பு) இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை…
டுவிட்டர் பாவனையாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற உத்தரவு
(டுவிட்டர் பாவனையாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற உத்தரவு) டுவிட்டர் பாவனையாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. டுவிட்டர் வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் பாஸ்வேர்டும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால்…
அணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்ய ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு
(அணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்ய ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு) ஐ.நா. சபை தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்புக்கு இடையே 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்த வடகொரியா, இப்போது அவற்றை…
மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி
(மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி) ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டேவிட் குடால். தற்போது இவருக்கு 104 வயது ஆகிறது. உடல் நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை. நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறார்.…
வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்
(வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்) ‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனராக ஜேன் கோயம் பதவி வகித்து வருகிறார். இவர் உக்ரைனை சேர்ந்தவர். இவர் ‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். ‘பேஸ்புக்’…
அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்
(அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்) அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி நெர்சஸ் கிரிக் கிகோரியன். உலகிலேயே முதன் முறையாக அணு குண்டு தயாரித்தவர். இவர் கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 97. இவர் நியூ மெக்சிகோவில் லாஸ்…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
(இந்தோனேசியாவில் நிலநடுக்கம்) இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அபேபுரா நகருக்கு தெற்கே 109 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள்…
வடகொரிய தலைவரை சந்திக்க அமெரிக்க உளவுப்படை தலைவர் ரகசிய பயணம்..!
(வடகொரிய தலைவரை சந்திக்க அமெரிக்க உளவுப்படை தலைவர் ரகசிய பயணம்..!) அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இதுவரை 6 முறை அணுகுண்டுகளை சோதித்து உள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு நகரையும் தாக்கும் வல்லமை வாய்ந்த ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து உள்ளது.…
வீதியில் சுற்றித்திரிந்த, வினோத மிருகம் – பொது மக்கள் அச்சம்
(வீதியில் சுற்றித்திரிந்த, வினோத மிருகம் – பொது மக்கள் அச்சம்) ஒரு விசித்திரமான மிருகம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வினோத விலங்கு பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்து உள்ளது. இந்த மிருகம் கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு…