• Sun. Oct 12th, 2025

Month: August 2017

  • Home
  • பரீட்சை எழுத பர்­தாவை நீக்­கு­மாறு பணிக்­கப்­பட்ட விவ­கா­ரத்­திற்கு தீர்வு

பரீட்சை எழுத பர்­தாவை நீக்­கு­மாறு பணிக்­கப்­பட்ட விவ­கா­ரத்­திற்கு தீர்வு

கம்­ப­ளையில் க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்­று­வ­தற்கு சென்ற மாண­வி­க­ளுக்கு பர்­தாவை கழற்றி விட்டு பரீட்­சைக்குத் தோற்­று­மாறு பரீட்சை நிலைய அதி­கா­ரிகள் பணிப்­புரை விடுத்த விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணப்­பட்டு தற்­போது மாண­விகள் சுமுக­மான சூழ்­நி­லையில் பரீட்­சைக்குத் தோற்றி வரு­கின்­றனர். கம்­பளை கல்வி வல­யத்­திற்­குட்­பட்ட…

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த அறிக்கை தயார்

27 ஆம் திகதி உறுப்பினர்களின் கையொப்பம் பெற தீர்மானம் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ள­வேண்­டிய திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வறிக்­கையில் எதிர்­வரும் 27 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை குழுவின் அங்­கத்­த­வர்­களின் கையொப்­பங்கள்…

106 ஆண்டு பழைய கேக்; கெட்டுபோகாமல் இருந்த விநோதம்!!

பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா, பூமியில் மிக மோசமான இயற்கை சூழல்களை கொண்ட ஒரு பகுதிகளில் ஒன்றாகும். அண்டார்க்டிக் ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு, அண்டார்டிகா பகுதியில் 106 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில்…

பாரிய பொறுப்பு, லத்தீபிடம் ஒப்படைப்பு

பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை யின் கட்­டளைத் தள­பதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீ­பிடம், திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்­தலை கட்­டுப்­ப­டுத்தும் பாரிய பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அனு­ம­தியை தேசிய பொலிஸ் ஆணைக்­குழு வழங்­கி­யுள்­ள­துடன் அதி­ரடிப்…

கொழும்பில் நாளை முதல் பஸ் போக்குவரத்துக்கான முன்னுரிமை திட்டம்

கொழும்பு நகரில் பஸ் போக்குவரத்துக்கென முன்னுரிமை ஒழுங்கையை ஒதுக்கும் திட்டம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை அமுல்படுத்தப்படும். இந்த காலப்பகுதியில் குறித்த முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் போக்குவரத்து…

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளில் 14,000 மட்டுமே ஐ. நா. அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்த அகதிகளாகயுள்ளனர். ஆனால், சுமார் 40,000…

இலங்கையிலுள்ள ரோஹிங்கியா அகதிகளை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது ஐ.நா. அமைப்பு

இலங்கையில் உள்ள மிரிஹான சட்ட விரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இன்று தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது. இலங்கையில் பிறந்த குழந்தை உள்ளிட்ட 32 ரோஹிஞ்சா…

மன்னார் வளைகுடாவில் அழகிய தீவுகள்!

இந்தியாவின் இராமநாத மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடாவில் மனதை மயக்கும் 7 தீவுகள் உள்ளன. அவற்றில் கடந்த 2004க்கு பின்னர் கடலில் மூழ்கிய பூவரசன்பட்டி தீவினை தவிர்த்து எஞ்சியுள்ள 6 தீவுகளிலும், பவளப்பாறைகள் பாதுகாப்பு அரணாக கரைப்பகுதியில் கோட்டையை போல் விளங்குகிறது.…

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: உயர்நீதிமன்றத்தில் திடீர் வழக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோனை செய்ய வேண்டும் என்று வழக்கில்…

ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்! சீனா

சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லையில் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. அங்கு புதிதாக சாலை அமைக்கவும் முயற்சி செய்தது. இதனை இந்திய…