• Sun. Oct 12th, 2025

Month: August 2017

  • Home
  • மியன்மார் அகதிகளை தனி வீட்டுக்கு மாற்ற நடவடிக்கை

மியன்மார் அகதிகளை தனி வீட்டுக்கு மாற்ற நடவடிக்கை

மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் முஸ்லிம் அக­திகள் தடுப்பு முகா­மி­லி­ருந்தும் அகற்­றப்­பட்டு கல்­கி­ஸையில் தனி­யான வீடொன்­றுக்கு இடம் மாற்­றப்படவுள்ளனர். மிரி­ஹான பொலிஸ் நிலைய விஷேட தடுப்பு முகாமில் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு இடம்…

ஈரா­னிய ஜனா­தி­பதி  பத­வி­யேற்பு நிகழ்­வில் சபா­நா­யகர் கரு­

இலங்­கைக்கு தொழில்­நுட்ப பொறி­யியல் உத­வி­களை வழங்க ஈரான் தயா­ரா­க­வுள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி ஹசன் ரூஹானி தெரி­வித்­துள்ளார். கடந்த 5 ஆம் திகதி ஈரா­னிய ஜனா­தி­பதி ஹசன் ரூஹா­னியின் பத­வி­யேற்பு நிகழ்­வு தெஹ்­ரானில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய கலந்­துகொண்­டி­ருந்தார். இதன்­போது…

அதிவேகசாலைகளில் பயணிக்கும் அம்பியுலன்ஸ்களுக்கு, கட்டணம் அறவிடாமலிருக்க யோசனை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அம்பியுலன்ஸ் வாகனங்களுக்கு  கட்டணங்களை அறவிடாமலிருப்பதற்கான யோசனையை அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்படவுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகயில் பயணிக்கும் போது, சுகாதார சேவையாளர்களால் கட்டணம் செலுத்தப்படுவதாக வைத்தியசாலை நிருவாகத்தினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த யோசனையை  முன்வைக்க…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,257 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு வாரங்களில் பதிவான குறைந்த பட்ச…

வன்னி, புத்தளம் மாவட்டங்களில் கடும் வறட்சி

வன்னி மாவட்டத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களின் குடி நீர் தேவை தொடர்பில்கவனம் செலுத்துமாறு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன…

பெற்ற தாயை, எலும்புக் கூடாக பார்த்த மகன்..!

மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண் ஒருவரின் உடல் முழுவதும் மக்கிப் போன நிலையில், எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய மகன், தாயை எலும்புக் கூடாக மட்டுமே பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.…

இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா?

இந்த நரை முடி தற்போது 30 வயதை எட்டுவதற்குள்ளேயே பலருக்கும் வந்துவிடுகிறது. இதனால் இளமையான வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது.நரை முடியைப் போக்க மார்கெட்டில் ஏராளமான டைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை ஸ்கால்ப்பில் பட்டால், தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.எனவே…

எந்தத் தேர்தலையும் முஸ்லிம் காங்கிரஸ் அச்சமின்றி எதிர்கொள்ளும்! (கட்டுரை)

முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கின்றவர்கள் தற்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அச்சம் கொண்டிருப்பதாக அதன் மீதான விமர்சனங்களை முன்வைப்பதாகத் தெரிகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேர் படந்திருக்கும் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாக கொண்டு இவ்விமர்சனங்கள்…

மீள்குடியேற்ற துரித செயலணி இணைத்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் 

அ.இ.ம.கா  தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் மீள்குடியேற்ற  துரித செயலணியின் இணைத்தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால் மீள்குடியேற்ற துரித செயலனியூடாக மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான  சுமார் 104 வீடுகள் கட்டுவதற்கான. அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது இந்த…

க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும்க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து

க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் இறைவன் உதவியால்  சிறந்த பெறுபேறுகளை பெற நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், பிரதித் தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும்…