அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அம்பியுலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடாமலிருப்பதற்கான யோசனையை அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்படவுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகயில் பயணிக்கும் போது, சுகாதார சேவையாளர்களால் கட்டணம் செலுத்தப்படுவதாக வைத்தியசாலை நிருவாகத்தினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த யோசனையை முன்வைக்க அவர் தீர்மானித்தாகக் குறிப்பிட்டுள்ளார்.