• Sun. Oct 12th, 2025

Month: August 2017

  • Home
  • ஹஜ் நிறைவேற்ற காட்டாருக்கு, தனி விமானம் அனுப்புகிறார் சல்மான்

ஹஜ் நிறைவேற்ற காட்டாருக்கு, தனி விமானம் அனுப்புகிறார் சல்மான்

ஹஜ் கடமையில் ஈடுபடும் கட்டார் பிரஜைகள் மின்னணு அனுமதிகள் இன்றி வருவதற்காக சல்வா எல்லை கடவை திறந்து விடப்படும் என்று சவூதியின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனத்தின் அறிவிப்பொன்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தனது செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்றும்படி சவூதி மன்னர் சல்மான்…

“எனது அமைச்சுப் பதவியைப்பறிக்க சதி முயற்சி” ரிஷாத்

நாங்கள் நிர்மாணித்த கட்டிடங்களையும் பாலங்களையும் எங்களுக்குத் தெரியாமல் அங்குரார்ப்பணம் செய்து வைத்துவிட்டு, அந்த நிகழ்விலேயே எங்களை விமர்சிக்கும் அரசியல் வங்குரோத்துத்தனம் சில அரசியல்வாதிகளுக்கு தற்போது ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சாளம்பைக்குளம் ரஹ்மதுல்லா ஜன்னா பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள்…

“சாய்ந்தமருது மக்களின் கனவை நனவாக்கிய பெருமை மு.கா .வையே சேரும்” – ஏ.சீ. யஹியாகான்

சாய்ந்தமருதிற்கு கிடைக்கவிருக்கின்ற உள்ளூராட்சி சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை தவிர வேறு எவரும் பதிவு வைக்க வரத்தேவையில்லை. ஏனெனில் இந்த மக்களின் நீண்ட கால கனவினை நனவாக்கிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையே சேரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும்,…

எனது வாயை எவராலும் அடைக்க முடியாது: ரஞ்சன் ராமநாயக்க

எனது வாயை எவராலும் அடைக்க முடியாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கள்வர்கள், ஊழல்மோசடிகளில் ஈடுபடுவோர், கொலைகாரர்கள் மற்றும் மதுபான விற்பனையாளர்களை அம்பலப்படுத்துவதற்கு நான்…

கடமைகளை பொறுப்பேற்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர்

வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ள அமைச்சர் திலக் மாரப்பன இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் அமைச்சில் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க தனது…

நேற்று நிதியமைச்சால் அறிவிக்கபட்ட வரி நீக்கம் (முழு விபரம்)

மோட்டார் சைக்கிள், கெப் ரக வாகனம் மற்றும் சிறியரக டிரக் வண்டி என்பனவற்றுக்கான வரிகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ள தோடு இணையத்தள சேவைக்கான வரியும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று  தெரிவித்தார். இதன்…

‘அம்பலந்துவையின் வரலாறு’நூல் வெளியீட்டு விழா

பாணந்துறை அம்பலந்துவைக் கிராமத்தின் வரலாற்றை நூலாக வெளியிடும் நூல் வெளியீட்டு விழா, அதிபர் றிஸ்மி மஹ்ரூப் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு அம்பலந்துவை இல்மா முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ‘அம்பலந்துவையின் வரலாறு’ எனும் மகுடத்தில் அமைந்த இந்நூலில், கிராமத்தின் வரலாறு, பாடசாலை, பள்ளிவாசல்களின் வரலாறு…

உழ்ஹிய்யாவின்போது புத்திசாதுரியமாக நடந்து கொள்வது காலத்தின் கட்டாயம்!

 –ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள்- இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம். ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யாவை (குர்பானி) நிறைவேற்றுகின்றபோது நாட்டின் நிலவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயம். உழ்ஹிய்யா…

நாளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை.. திகதி மாற்றப்பட்டது

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி செயற்படாடுகளின் இறுதி தினம் மற்றும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் தினங்களில் திருத்தத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இரண்டாம் தவணைக்கான விடுமுறை, நாளை தொடக்கம் எதிர்வரும் 27ம் திகதி வரை வழங்க…

இன்று நள்ளிரவு முதல் வாகனங்களின் வரி 90 வீதத்தால் குறைப்பு

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல்  இணைய சேவை தொடர்பில் அறவிடப்பட்டு வந்த 10 சதவீத தொலைதொடர்பு வரி  முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ள நிலையில், சில வாகனங்களில் வரியானது இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சற்று முன்னர்…