• Sat. Oct 11th, 2025

Month: September 2017

  • Home
  • ஜம்இய்யதுல் உலமா அனுப்பிய 5 முக்கிய கடிதங்கள் – துருக்கிக்கு உணர்ச்சிகர நன்றியும் தெரிவிப்பு

ஜம்இய்யதுல் உலமா அனுப்பிய 5 முக்கிய கடிதங்கள் – துருக்கிக்கு உணர்ச்சிகர நன்றியும் தெரிவிப்பு

மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்தில் வாழும் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது அந்­நாட்டு அர­சாங்­கத்­தினால் நிகழ்த்­தப்­படும் வன்­மு­றை­களை நிறுத்­து­மாறு அழுத்தம் வழங்கக் கோரியும் ரோஹிங்யா மக்­களைப் பாது­காக்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு நேற்­று முன்தினம் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.…

“அன்புச் சகோதரி போன்று நான் கருதிய ஆங் சான் சூகி இப்பொழுது என் எதிரியாக மாறிவிட்டார்” – டுடு

நோபல் அமைதி பரிசு பெற்ற தென் ஆப்பிரிக்க பாதிரியாரான டெஸ்மண்ட் டுடு ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாக மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி பேச வேண்டும் என்று கோரியுள்ளார். தன் அன்புச் சகோதரி போன்று கருதிய ஒருவருக்கு” எதிராக…

மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் அனைவரும் வரி செலுத்த வேண்டும்

மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று சபையில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வரி கோப்பு இலக்கமொன்று…

இலங்கையில் 36 ரோஹிங்யாக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்

சில மாதங்களுக்கு முன் படகு மூலம் யாழ்பாணத்தில் படகுமூலம் கரையோதுங்கிய (31) மியன்மார் – ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் அனைவரும் அறிவர். அதற்கு முன்னரும், நான்கு பேர் மன்னாருக்கு படகு மூலமும், ஒருவர் பங்களாதேஷ் கடவுச் சீட்டை பயன் படுத்தி விமானம்…

மியன்மார் தூதரக வாயிலில் பொலிஸார் மறித்தும், தடுப்பை தகர்த்து எதிர்ப்புக் கோஷம்

கொழும்பு மியன்மார் அலுவலகத்திற்கு பூட்டு – அதிகாரிகள் தலைமறைவு மியன்மார் தூதரக வாயிலில் பொலிஸார் மறித்தும், தடுப்பை தகர்த்து எதிர்ப்புக் கோஷம் கொழும்பு மியன்மார் அலுவலகத்திற்கு பூட்டு – அதிகாரிகள் தலைமறைவு மியன்மார் முஸ்லிம் படுகொலைகளை எதிர்த்து இன்று ஜும்ஆத் தொழுகையின்…

உண்மையில் ‘ஹலால்’ என்றால் என்னவென்று தெரியுமா?

ஹலால்’ – எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால்…

பங்களாதேஷில் ரோஹின்யர்களின் நிலைகண்டு, கண்ணீர்விட்ட எர்துகானின் மனைவி

துருக்கி அதிபார் எர்துகானின் மனைவி ஆமீனா, மகன் பிலால் ஆகியோர் இன்று -07- வங்காளதேசம் சென்றுள்ளனர். பங்களாதேஷில்  அகதிகள் முகாமில் தங்கியுள்ள ரோஹின்யர்களை துருக்கி அதிபர் எர்துகானின் மனைவி கட்டிப்பிடித்து அழுவதை படங்களில் காண்கிறீர்கள்.

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் எரிவதை நேரில் கண்ட பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, சுமார் 1,64,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குள் வந்து குவிந்துள்ளனர். ரோஹிஞ்சா தீவிரவாதிகள் போலீசாரின் நிலையைத் தாக்கியதைத் தொடர்ந்து, ராணுவமும் ரகைன் பெளத்தர்களும் தங்களை விரட்டியடிப்பதற்காக, தங்கள் கிராமங்களை அழித்து…

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுப்பு

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா நாட்டு அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற இந்தியா அரசு நடவடிக்கை எடுக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முந்தினம் ரோஹிங்யா அகதிகள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர், கிரண் ரிஜ்ஜு ..…

மக்கா மினா புகையிரத சேவை!

இம்முறை  மக்காவுக்கும் மினாவுக்கும் இடையிலான புகையிரத சேவையை சுமார் 20 41000 பேர் பயன்படுத்தியுள்ளதாக  பொது புகையிரத சேவையின் துணை தலைவர் பாஹ்த் அஷ்ஷஹ்ரமி தெரிவித்துள்ளார். அத்தோடு இப்புகையிரதங்கள் 1779 முறை ஓடியுள்ளதாகவும் அதில் 1599 முறை ஹாஜிகளின் தேவைக்காக அது…