துருக்கி அதிபார் எர்துகானின் மனைவி ஆமீனா, மகன் பிலால் ஆகியோர் இன்று -07- வங்காளதேசம் சென்றுள்ளனர். பங்களாதேஷில் அகதிகள் முகாமில் தங்கியுள்ள ரோஹின்யர்களை துருக்கி அதிபர் எர்துகானின் மனைவி கட்டிப்பிடித்து அழுவதை படங்களில் காண்கிறீர்கள். Post navigation இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுப்பு மியன்மார் தூதரக வாயிலில் பொலிஸார் மறித்தும், தடுப்பை தகர்த்து எதிர்ப்புக் கோஷம்