• Sun. Oct 12th, 2025

Month: October 2017

  • Home
  • இரண்டு முஸ்லிம் அரசாங்க அதிபரை கேட்டும் நல்லாட்சி தரவில்லை – றிஷாத் பதியுதீன்

இரண்டு முஸ்லிம் அரசாங்க அதிபரை கேட்டும் நல்லாட்சி தரவில்லை – றிஷாத் பதியுதீன்

நான் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் இணையும்போது இரண்டு மாவட்டங்களுக்காவது அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் அதற்கு அவர்களும் இணங்கினார்கள் என்றாலும் இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் தரவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத்…

500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மர்மக் கோட்டை தென்னிலங்கையில் கண்டுபிடிப்பு…!

இலங்கையில் புராதன கோட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை தகவல் வெளியாகாத போர்த்துகீசிய கோட்டை ஒன்று, கேகாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தெஹிஓவிட்ட, பனாவல, மடகம்மன, பிரதேசத்தில் அமைந்து அடர்த்தியான காட்டுப் பகுதி ஒன்றில் இருந்தே இந்த கோட்டை…

உலகில் முஸ்லிம் தீவிரவாதிகள், என்று யாரும் இல்லை – தலாய் லாமா

உலகில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் இல்லை என்று திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளாக மாறியதன் பின்னர் அவர்கள் தங்களின் மதங்களில் இருந்து விலகிவிடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத போதனைகளைப் பின்பற்றுகின்ற யாரும் தீவிரவாத…

ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்.!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல்வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வேசாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுஉள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லைஎனவும் புதிய பயிலுனர் சாரதிகளை சேவையில் உள்ளீர்த்துக்கொண்டசெயற்பாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி இந்த தொழிற்சங்கநடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. எனவே நாளை நள்­ளி­ரவு முதல்  ரயில்வே சார­திகள், பாது­கா­வ­லர்கள், நிலையப் பொறுப்­ப­தி­கா­ரிகள் மற்றும் கட்­டுப்­பாட்­டா­ளர்கள் பணி­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ளனர். கடந்த வாரம் தாம் முன்வைத்த கோரிக்­கை­க­ளுக்கு உரிய தீர்வுவழங்காததையடுத்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக இந்தசங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த வாரம் குறித்த தொழிற்­சங்கம் மேற்கொண்டபோராட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்குமுகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜித்தாவிலிருந்து வந்தவரிடம் இருந்து ஐந்து கிலோவுக்கும் அதிக நிறையுடைய தங்கம்

ஐந்து கிலோவுக்கும் அதிக நிறையுடைய தங்க ஆபரணங்களை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமான நிறுவனத்தில் பணியாற்றும், 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

அழகிய மலர்கள் எல்லாம் அரை ஆடையில்

அழகிய மலர்கள் எல்லாம் அரை ஆடையில் மல்லிகையெல்லாம் மானம் கெட்டு அலங்கோலமாய் தாயக பார்த்த மங்கையர் எல்லாம் கற்பலிக்க தூண்டும் காவாலி உடையில் சமுக செல்வங்கள் எல்லாம் சீர் அழிந்து செல்கிறது சிந்தை கெட்டு சகோதரியாக பார்த்து பழகிய கண்கள் சக்கிலாவாய்…

_பைபிள் வாங்கப் போய், குர்ஆன் வாங்கி வந்தேன்

ஒரு நாள் இரவு தன் நிலை கொள்ளாமல், அமைதியி‎ன்றித் தவித்தாள் ஜாக்குலி‎ன் ரூத். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவள், சிறுமிப் பருவத்தில் தவறாமல் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுக்குப் போய்க் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள். “எப்பொழுதாவது, ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால், உடனே அருகிலிருந்த…

அதிகாலையில் கட்டுநாயக்காவில், காத்திருந்த நைஜீரிய ஜனாதிபதி

நைஜீரிய நாட்டு ஜனாதிபதி மொஹமட் இசோபு திடீரென இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். நைஜீரிய ஜனாதிபதி பயணித்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கியுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் ஜனாதிபதி தங்கியிருந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

2018 ஜனவரி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

மின் கட்டண அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சு – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஒப்பந்தத்தின் படி, 10% வீதத்தினால் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக…

நவம்பர் முதல் பொரள்ளை – மருதானைக்கு இடையில் முன்னுரிமை ஒழுங்கை ஆரம்பம்

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல், பொரள்ளை மற்றும் மருதானை நகர்ப் பகுதியில் முன்னுரிமை ஒழுங்கை முறையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த நிர்மாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, முன்னுரிமை ஒழுங்கை…