எரிபொருள் தட்டுப்பாடு நாளை நண்பகலுடன் நீங்கும் – அர்ஜூன ரணதுங்க
எரிபொருள் தட்டுப்பாடு நாளை நண்பகலுடன் நீங்கும் – அர்ஜூன ரணதுங்க! இன்று இரவு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும், நாளை நண்பகலுக்குள், பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
இப்படியொரு அதிசய வைத்தியரா? எங்கே இருக்கிறார் தெரியுமா?
குணப்படுத்த முடியாது என கைவிடப்பட்ட கண் நோய் தொடர்பான நோயாளர்களுக்கு இலகுவாக சிகிச்சை வழங்கும் வைத்தியர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி, குணப்படுத்த முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியர்களினால் கைவிடப்பட்ட பலருக்கு மீண்டும் கண்பார்வை…
இன்னும் 600 ஆண்டுகளில் பூமி கொளுந்துவிட்டு எரியும் – ஸ்டீபன் காவ்கிங் எச்சரிக்கை..!!
இன்னும் 600 ஆண்டுகளில் பூமி கொளுந்துவிட்டு எரியும் – ஸ்டீபன் காவ்கிங் எச்சரிக்கை..!! இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து…
புதிய நீதி அமைச்சர் நீதியை நிலைநாட்டிவிட்டாரா ?
புதிய நீதி அமைச்சர் நீதியை நிலைநாட்டிவிட்டாரா ? என்னை நீதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி மூன்று மாதங்கள்ஆகியிருக்கும் நிலையில் புதிய நீதி அமைச்சர் எதனை புதிதாகசெய்துள்ளார் என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கேள்விஎழுப்பியுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தை நான் பாதுகாப்பதாக சிலர் குற்றம்சுமத்தினார்.தற்போது ராஜபக்ஷ குடும்பத்தை கைது செய்துவிட்டார்களா ? நாட்டின் நீதி துறையின் பொறிமுறைகளை பற்றி அறியாத சில முட்டாள்களேஎன்மீது குற்றம் சுமத்தினார்கள். நாட்டின் வளங்களை குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தைவெளிநாட்டுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமைக்காகவேஎன்னை பதவி நீக்கினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்இதனை குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்
2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும் “2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்” என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இணைய ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், ஊடக அமைச்சின் கேட்போர்…
பெற்றோல் பிரச்சினை! அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்..
பெற்றோல் பிரச்சினை! அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு நேற்றையஅமைச்சரவை கூட்டத்திலும் கடுமையாக எதிரொலித்துள்ளது. இதன் போது இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மங்கள வரவு செலவுதிட்டத்தில் சலுகைகள் வழங்கி மக்களுக்கு ஆறுதல் அளிக்க திட்டமிட்டிருந்தநிலையில் இந்த நிகழ்வு அந்த திட்டத்தை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் இந்த விடயம் பெட்ரோல் ஷெட்களில் அரசாங்கத்திற்கு எதிராககூட்டம் போடும் அளவுக்கு உக்கிரம் அடைந்துள்ளதாக அவர்சுட்டிக்கட்டியுள்ளார். அங்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சம்பிக்க சந்திம வீரக்கொடிஉள்ளிட்டோர் தற்போது ஏற்பட்டுள்ள நிலமையை விமர்சித்துள்ளஅதேவேளை தயாகமகே அமைச்சர் அர்ஜுனவுக்கு சார்பாக பேசியுள்ளார். ஏற்கனவே கிரிக்கட் விவகாரத்தில் கீரியும் பாம்புமாக இருக்கு அர்ஜுன – தயாசிரி இடையே வாக்குவாதம் முற்ற ஜனாதிபதி தலையிட்டு அதனைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
UNP யுடன் கூட்டு இல்லை!
UNP யுடன் கூட்டு இல்லை! உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல கட்சிகளுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுமென ஐ.ம.சு.மு பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் நேற்று கூட்டாக…
பெற்றோல் பற்றாக்குறை தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் மூவர் அடங்கிய குழு நியமனம்..
பெற்றோல் பற்றாக்குறை தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் மூவர் அடங்கிய குழு நியமனம்.. நாட்டில் நிலவும் பெற்றோல் பற்றாக்குறை தொடர்பில் ஆராயவும், இதற்கான தீர்வு குறித்து பரிந்துரை செய்யவும் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய வள அபிவிருத்தி…
புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்
புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம் பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சங்கங்கள் பல இணைந்து நாளை(08) நள்ளிரவு முதல் 48 மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ஆயத்தமாகியுள்ளன. இதற்கு முன்னர் தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை தமக்கு…
ஜனாதிபதியிடம் நெவில் பெர்னாண்டோ விசேட கோரிக்கை..
ஜனாதிபதியிடம் நெவில் பெர்னாண்டோ விசேட கோரிக்கை.. மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளரான வைத்தியர் நெவில் நெவில் பிரணாந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில்…