கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தது உயர் நீதிமன்றம்
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தது உயர் நீதிமன்றம் இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க கீதா குமாரசிங்க தகுதியுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் இன்று(02) உறுதி செய்துள்ளது. குறித்த மனு இன்று(02) பிரதம நீதியரசர்…
சாய்ந்தமருதுக்கு தனியான சபை இம்முறை கைகூடாது அமைச்சா் பைசா் முஸ்தாபா
சாய்ந்தமருதுக்கு தனியான சபை இம்முறை கைகூடாது அமைச்சா் பைசா் முஸ்தாபா கல்முனை சாய்ந்தமருது – தனியான பிரதேச சபை கேட்டு கடந்த பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அத்துடன் அங்கு கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள், உண்னாவிரதங்கள்…
98 வயது தாயார் 80 வயது மகனுக்காக செய்த நெகிழ்ச்சி செயல்!
98 வயது தாயார் 80 வயது மகனுக்காக செய்த நெகிழ்ச்சி செயல்! பிரித்தானியாவில் முதியோர் இல்லத்தில் வசித்துவரும் 80 வயது மகனை பராமரிக்கும் பொருட்டு 98 வயது தாயார், அதே முதியோர் இல்லத்தில் சென்று தங்கியுள்ளார். பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள…
நான்கு வருடங்களில் பகுதிநேரமாக அல்குர்ஆனை முழுமையாக மனனம்.
நான்கு வருடங்களில் பகுதிநேரமாக அல்குர்ஆனை முழுமையாக மனனம். புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் இயங்கக்கூடிய அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தின் பகுதிநேர அல்குர்ஆன் மனனப்பிரிவில் கற்கக்கூடிய அமீர் அக்பர் முஹம்மது ஸிஹான் என்ற மாணவர் 31.10.2017 செவ்வாய் கிழமை அல்குர்ஆனை…
இலங்கையில் முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்ததற்கான சான்று / ஆதாரங்கள் உள்ளன
இலங்கையில் முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்ததற்கான சான்று / ஆதாரங்கள் உள்ளன முஸ்லிம்களுடைய வரலாறு தொடர்பான விடயங்கள், ஆய்வுகள் மற்றும் தடயங்கள் போன்றவற்றை தேடுவது விமர்சிப்பது மற்றும் எடுத்துக் காட்டுவது என்பன நாட்டின் பல பாகங்களில் கடந்த மூன்று அல்லது…
கணினி கீபோர்டில் ஒளிந்திருக்கும் இரகசியமான 32 ஷார்ட்கட்ஸ்.! இதோ புகுந்து விளையாடுங்க..!!
கணினி கீபோர்டில் ஒளிந்திருக்கும் இரகசியமான 32 ஷார்ட்கட்ஸ்.! இதோ புகுந்து விளையாடுங்க..!! இன்று உலக அளவில் கணினியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, கணினி மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்டது எனக் கூறப்படுகிறது, மேலும் கல்வி, மருத்துவம், அலுவலகப்பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில்…
“அடுத்து மத்தளைக்கு ஆப்பு” – நாமல்
“அடுத்து மத்தளைக்கு ஆப்பு” – நாமல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்க மாட்டோம் எனக் கூறி விற்றுள்ளதை போன்றுமிக விரைவில் மத்தளை விமான நிலையமும் விற்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்… எமது நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இதனை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை இலங்கை மக்கள் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் எமது நாட்டை முழுமையாக விற்று காசாக்கி விடுவார்கள். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்க மாட்டோம் என்றார்கள். தற்போதுவெளிநாட்டுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மத்தளை விமான நிலையத்தையும் யாருக்கும்வழங்கமாட்டோம் என கூறப்படுகின்ற போதும் இவர்களின் பேச்சை நம்ப முடியாது. எமதுநாட்டின் வளங்களை பாதுகாக்க நாம் ஒன்றாக வேண்டும். எமது நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் சிறை சென்று திரும்பியுள்ளேன். என்உயிரை கொடுக்கவும் தயாராகவுள்ளேன். நாங்கள் முன்னின்று மாத்திரம் போராட்டம்நடாத்துவதால் எதுவும் ஆகிவிடாது. தங்கள் நாட்டை பாதுகாக்க இலங்கை மக்கள்ஒன்றுபட வேண்டும்.
கட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து
கட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து கொழும்பில் நேற்றுக் காலை (30) ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய (31) அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரத்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இலங்கை கைத்தொழில்…
புல்மோட்டையில் பஸ் டிப்போ அமைக்கப்பட வேண்டும் – இம்ரான் எம்.பி
புல்மோட்டையில் பஸ் டிப்போ அமைக்கப்பட வேண்டும் – இம்ரான் எம்.பி ……………………………………………………………………………………………………………………………………. “திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை திருகோணமலை நகரிலிருந்து சுமார் 55 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஒரு பிரதேசமாகும். அரசுக்கு வருமானத்தைப் பெற்றுத் தரும் கனியமணல் கூட்டுத்தாபனம் இங்கு உள்ளது. எனினும்…
பொலிஸ் அனுமதி அறிக்கைக்கான கட்டணத்தில் மாற்றம்
பொலிஸ் அனுமதி அறிக்கைக்கான கட்டணத்தில் மாற்றம்! பொலிஸ் அனுமதி அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும் போது, அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தத் திருத்தம், நவம்பர் மாதம் 5ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் எனவும் அதில்…