• Fri. Nov 28th, 2025

Month: November 2017

  • Home
  • “தேர்தலில் நாமே வெற்றி பெறுவோம்” – ரணில்

“தேர்தலில் நாமே வெற்றி பெறுவோம்” – ரணில்

2015ம் ஆண்டு மக்களின் ஆதரவைப் பெற்று நாட்டின் ஆட்சியைக்கைப்பற்றியது போல் 2018ல் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபொற்றுகிராம்க்களின் ஆட்சியை கைப்பற்றுவோம் என என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார். நாவலபிட்டியில் இடம்பெற்ற கட்சிக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயேமேற்கண்டவாறு தெரிவித்த அவர், 2015ல் ஜனவரியிலும் செப்டம்பரிலும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியைக்கைப்பற்றியது போன்று உள்ளூராட்சித் தேர்தலையும் வென்று அரசு இன்னும்பலமானதாக மாறும் என மேலும் தெரிவித்துள்ளார். 2014 இல் தோல்வியடைய செய்ய முடியாது என எல்லோராலும் கூறப்பட்டமஹிந்தவை தோற்கடிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்ட்ட்டார்

கண்டி ரயிலில் 569 இலட்சம் ரூபா பெறுமதியான திறந்த காசோலை கண்டெடுப்பு

கண்டி ரயிலில் 569 இலட்சம் ரூபா பெறுமதியான திறந்த காசோலை கண்டெடுப்பு கண்டி ரயில் நிலையத்தில் 569 இலட்சம் ரூபா பெறுமதியான திறந்த காசோலையொன்று ரயில்வே பாதுகாப்பு அதிகாரிக ளினால் நேற்று (26) கண்டெடுக் கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கொழும்பில்…

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது ஆண் என்பவன்… கடவுளின் உன்னதமான படைப்பு. சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்.. பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன். காதலிக்கு பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன். மனைவி குழந்தைகளுக்காக , தன்…

“இவ்வுலக வாழ்க்கையிலிருந்து உனது பங்கு கபன் மாத்திரமே”. ( இந்தக்கதை உங்கள் வாழ்க்கை)

“இவ்வுலக வாழ்க்கையிலிருந்து உனது பங்கு கபன் மாத்திரமே”. ( இந்தக்கதை உங்கள் வாழ்க்கை) இமாம் குர்துபி ரஹ்மதுல்லா அவர்கள் கூறினார்கள். “இவ்வுலக வாழ்க்கையிலிருந்து உனது பங்கு கபன் மாத்திரமே” இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லா அவர்களோ இவ்வுலக வாழ்வின் மிக அற்பமான இன்பத்தை…

அணு ஆயுத தாக்குதல் நடத்த உள்ள 16 இடங்கள். லிஸ்ட்டை வெளியிட்டது வடகொரியா.

அணு ஆயுத தாக்குதல் நடத்த உள்ள 16 இடங்கள். லிஸ்ட்டை வெளியிட்டது வடகொரியா வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் இலக்காக அமெரிக்காவின் நியூயார்க், வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 பகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் வெளி விவகார…

எகிப்து பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையின் போது தாக்குதல். 100 பேர் வரை வபாத்.

எகிப்து பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையின் போது தாக்குதல். 100 பேர் வரை வபாத். எகிப்து நாட்டில் வட சினாய் பகுதி பள்ளிவாயல் ஒன்றில் இன்று ஜும்மா தொழுகையின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் நூறு பேர்வரை…

டெங்கு காய்ச்சலால் மாணவி ஆயிஷா உயிரிழந்த சோகம்

டெங்கு காய்ச்சலால் மாணவி ஆயிஷா உயிரிழந்த சோகம் பி.எம்.எம்.ஏ. காதர் டெங்குக் காய்ச்சல் காரணமாக,  கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருதமுனையைச் சேர்ந்த எம்.ஏ.சி.ஆயிஷா (வயது 12) என்ற மாணவி, சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலை…

வஸீம் தாஜுதீன் விடயத்தில் ஆகக் குறைந்தது ஒரு தொலைபேசி அழைப்பையாவது நான் எடுத்திருந்திருந்தால் என்னை எப்போதோ தூக்கி உள்ளே போட்டிருப்பார்கள் !

வஸீம் தாஜுதீன் விடயத்தில் ஆகக் குறைந்தது ஒரு தொலைபேசி அழைப்பையாவது நான் எடுத்திருந்திருந்தால் என்னை எப்போதோ தூக்கி உள்ளே போட்டிருப்பார்கள் !  ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் விடயத்தில் ஆகக் குறைந்தது ஒரு தொலைபேசிஅழைப்பையாவது நான் எடுத்திருந்திருந்தால் என்னை எப்போதோ தூக்கிஉள்ளே போட்டிருப்பார்கள் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றியஅவர் இதனை குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து  ஒரு மாதம் கூட பூர்த்தியாகாதநிலையில் மத்திய வங்கியை துப்பரவு செய்தனர். பாராளுமன்ற உறுப்பினர் முஜீப் ரஹ்மான் தாஜூதீன் தாஜூதீன் எனகூறிக்கொண்டு பாராளுமன்றுக்குள் இப்போதும் ஓடித்திரிகிறார். சுஜீவ சேனசிங்க ஹெக்டர் அப்புஹாமி அஜித் பி பெரேரா தயாசிறி ஜயசேகரபோன்றவர்கள் அர்ஜுன அலோசியஸ் முதலாளிக்கு தொலைபேசியில்உரையாடிய விடையங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தாஜுடீன் விடயத்தில் ஒரு தொலைபேசி அழைப்பாவது நான் எடுத்திருந்தால்என்னை தூக்கி எப்போதோ உள்ளே போட்டிருப்பார்கள் என்பதைஅனைவரும் சிந்திக்க வேண்டும். அண்மையில் தாஜுதீனை கொலை செய்தவரின் பெயரை தைரியமாககூறுமாறு நான் பாராளுமன்றில் சவால் விட்ட போது அதற்கு பதில்அளிக்காமல் செய்தவர்களுக்கு அது தெரியும் என சுஜீவ சேனசிங்கநழுவிச்சென்றார். அன்று தாஜுதீனை நாம் கொலைசெய்ததாக  கூறி அரசியல் செய்தவர்கள்இன்றும் அதனையே செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

மைலோவில் உள்ள சீனிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட ஜனாதிபதி கிந்தொட்டைக்கு கொடுக்கவில்லை !

மைலோவில் உள்ள சீனிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட ஜனாதிபதி கிந்தொட்டைக்கு கொடுக்கவில்லை ! கிந்தோட்டையை தாக்கியது அதிரடிப் படையினரும் பொலிசாரும்தான்என்று அந்த ஊர்மக்கள் நேரடியாக ஊடகங்களுக்குதெரிவித்துள்ளார்கள்,அப்படியென்றால் அரசாங்கம்தான் இதற்குபொறுப்பானவர்கள் என்பது உறுதியாகின்றது.இதனை நாட்டின் ஜனாதிபதிஇன்னும் கண்டிக்கவும் இல்லை, அனுதாபம் தெரிவிக்கவும் இல்லை. அன்று அளுத்கமை பற்றி எரிந்தபோது அன்றய நாட்டின் பாதுகாப்புஅமைச்சராகவும், நாட்டை வழி நடத்தும் தலைவராகவும் இன்றய ஜனாதிபதிமைத்திரி அவர்கள்தான் இருந்திருந்தார்,அன்று அவர் அளுத்கமைபிரச்சினையை தடுப்பதற்கு எந்த ஏற்பாட்டையும் செய்யவும்இல்லை,அதேநேரம் அளுத்கமை சென்று பார்வையிடவும் இல்லை. அன்று,இன்றய ஜனாதிபதி யாரென்று அறியப்படாத காரணத்தினால்அவருடைய செயல்பாடுகளின் உண்மைத்தண்மை யாருக்கும் பெரிதாகதெரியவில்லை, ஆனால் இன்று இவர் யாரென்பது நாட்டுக்கே தெரியும்., இந்த நிலையில் முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டஜனாதிபதி மைத்திரி கிந்தோட்டை பிரச்சினையை என்னவென்று கூடஅறியாதவர் போல இருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும். அன்று அளுத்கமை பிரச்சினை நடந்து அடுத்த சில நாட்களுக்குள்ளாகவேநாடு திரும்பிய அன்றைய ஜனாதிபதி மஹிந்த அவர்கள் நேரடியாகஅளுத்கமை சென்று அந்த மக்களை சந்தித்து நடந்ததற்கு வருத்தம்தெரிவித்தது மட்டுமல்ல, உடனடியாக சீராக்கல் நடவடிக்கைகளையும்எடுத்திருந்தார். அதனைக்கூட முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக அவரைவிமர்சித்தது மட்டுமல்ல, மஹிந்த அவர்களுக்கு எதிராக வாக்களித்து அவரைவீட்டுக்கும் அனுப்பியிருந்தார்கள். ஆனால் இன்று நடந்துள்ள கிந்தோட்டை பிரச்சினைக்கு இன்றய நாட்டின்ஜனாதிபதியாக இருக்கின்ற மைத்திரி அவர்களை யாரும் குற்றம் கண்டதாகதெரியவில்லை,நமது அரசியல்வாதிகள்கூட இதனைஅலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. அப்படியென்றால் இதன் மர்மம்என்ன? அன்று அளுத்கமை பிரச்சினை நடந்தது அரச படைகளால் அல்ல, மாறாகஇனவாத குழுக்களினால் என்பதென்று தெரிந்தும் அதனைத் தடுக்காதஅன்றய ஜனாதிபதி மஹிந்தவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தோம்.ஆனால் இன்று கிந்தோட்டையில் நடந்த கலவரத்துக்குமறைமுகமாகவும் பகிரங்கமாகவும் செயல்பட்டவர்கள் அரச படைகள்தான்என்று தெரிந்திருந்தும் அதற்கு பொறுப்பான இன்றய ஜனாதிபதிமைத்திரியை குற்றம்காண மறுப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. ஆகவே,இதிலிருந்து மஹிந்தவின் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகத்தான்அன்றய அளுத்கம பிரச்சினையை உண்டாக்கினார்கள் என்பதுதெளிவாகின்றது.அதற்கு நமது முஸ்லிம் கோடாரிக்காம்புகளும்துணைபுரிந்தார்கள் என்பது அதைவிட வேதனைக்குறிய விடயமாகும். அன்று அளுத்கமை பிரச்சினைக்காக கூக்குரலிட்ட நமதுகோடாரிக்காம்புகள் இன்று பெட்டிப்பாம்பாக அடங்கி கொண்டார்கள். உண்மையிலேயே தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக முஸ்லிம்களின்பொருளாதாரத்திலும் உயிர் உடமைகளிலும் விளையாடிய நமது கோடாரிக்காம்புகளை நிச்சயமாக இறைவன் தண்டிக்காமல் விடப்போவதில்லை, ஆகவே முஸ்லிம் சமூகம் இதனைக் கருத்தில் கொள்ளாமல் இன்னும் இன்னும்இவர்களை நம்பி ஏமாந்தால் படைத்த இறைவனால்கூட எம்மை காப்பாற்றமுடியாமல் போகும் என்பதே எங்களின் கவலையாகும். எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை.

அமெரிக்க கடற்படை விமானம் பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்தது: 11 பேர் கதி என்ன?

அமெரிக்க கடற்படை விமானம் பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்தது: 11 பேர் கதி என்ன? தீவு கூட்டமான பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒக்கினாவா தீவை ஒட்டியுள்ள கடல் பகுதி வழியாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஒரு ராணுவ விமானம் இன்று பறந்து கொண்டிருந்தது. வழக்கமான…