• Mon. Oct 13th, 2025

Month: November 2017

  • Home
  • சிராஸ் நூர்தீன் பூரண நலம் பெற முஸ்லிம் வொய்ஸ் பிரார்த்திக்கிறது

சிராஸ் நூர்தீன் பூரண நலம் பெற முஸ்லிம் வொய்ஸ் பிரார்த்திக்கிறது

சிராஸ் நூர்தீன் பூரண நலம் பெற முஸ்லிம் வொய்ஸ் பிரார்த்திக்கிறது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இந்தியாவில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக அறிந்து மிகவும் கவலையடைகிறோம். சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்ற போதெல்லாம் அஞ்சாது துணிவுடன் சட்டரீதியாக…

கிந்தோட்டை விவகாரம்.. பொலிஸ் மா அதிபரின் சமாளிப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று

கிந்தோட்டை விவகாரம்.. பொலிஸ் மா அதிபரின் சமாளிப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று சட்டம் மற்றும் அமைதியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த முடியாத பொலிஸ் மா அதிபர் அரசியல் குறித்து கருத்து வௌியிடுவது, ஏற்றுக் கொள்ள முடியாதது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

ரயில் கூரைகளில் பயணித்த பயணிகள் : இது இலங்கையில் (video)

ரயில் கூரைகளில் பயணித்த பயணிகள் : இது இலங்கையில் (video) ஹூணுபிடிய ரயில் குறுக்கு வீதியில் கொள்கலன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியமையால், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று கொள்கலனுடன்…

உயிரிழந்த யாசகரின் பையிலிருந்து 80,000 ரூபா

உயிரிழந்த யாசகரின் பையிலிருந்து 80,000 ரூபா பண்­டா­ர­கம, மொரன்­து­டுவ நுபே சந்­தியில் உயி­ரி­ழந்த யாசகர் ஒரு­வரின் சட்டைப் பையி­லி­ருந்து 80,000 ரூபாவை கண்­டெ­டுத்த­தாக மொரன்­து­டுவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். மேற்படி நபர் சில கால­மாக மொரன்­து­டுவ பிர­தே­ச­வா­சி­க­ளிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி…

கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலையளிக்கிறது

கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலையளிக்கிறது கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம்கவலை அளிப்பதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்தகுறிப்பிட்டார். நேற்று அலுத்கமை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்டஅவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், கிந்தோட்டை சம்பவம் இனமுருகல் நிலைக்கு சென்றுள்ளமைக்கு அரசாங்கம்பெறுப்பேற்க வேண்டும். சுமார் மூன்று நாட்களாக பிரச்சினை தொடர்ந்துள்ள நிலையில்எஸ் டி எப் பாதுகாப்பு மாலை வேளையில் அகற்றப்பட்டுள்ளது. கேட்டால் பொலிஸ் மா அதிபருக்கு இதுபற்றி தெரியாதாம் , ஐக்கிய தேசிய கட்சிஅமைப்பாளராக இருக்கும் அமைச்சர் வஜிரவுக்கும் தெரியாதாம்.அப்படியானால்பொலிஸ் பாதுகாப்பை விளக்கிக்கொள்ள உத்தரவிட்டது யார் என்பதை அரசாங்கம்கூறவேண்டும். கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன இதுவரைவாய் திறக்கவில்லை. நாட்டின் தலைவர் இவ்வாறு பொடுபோக்காக இருப்பதுவேடிக்கையாக உள்ளது.சில்லறை பிரச்சினைகளுக்கு எல்லாம் மூக்கை நுழைக்கும்ஜனாதிபதி இந்த விடயத்தில் இதுவரை எதுவும் பேசல்லை. அலுத்கமை கலவரம் நடந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும்கோத்தாபய ராஜபக்‌ஷ நாட்டில் இருக்கவில்லை ஆனால் கலவரம் நடந்து மறுநாள்முன்னாள் மஹிந்த ராஜபக்‌ஷ விமான நிலையத்தில் இருந்து பேருவளைக்கேசென்றார்.அவரது மகன் நாமல் ராஜபக்‌ஷவும் களத்திற்கு சென்றார்.அங்கு பொலிஸ்விஷேட அதிரடிப்படை முகாம் ஒன்றை நிறுவினார்.ராணுவத்தை களத்தில் இறக்கிசேதமடைந்த சொத்துக்களை புனரமைப்பு செய்து கொடுத்தார்.ஆனால் அவர் மதீப்பீடுசெத்த இழப்பீட்டை கூட இந்த அரசு வழங்கவில்லை ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள்ஆகியும் இன்னும் அலுத்கமைக்கு நீதியும் கிடைக்கவில்லை என அவர் அங்குகுறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் பதிவு

2016 ஆம் ஆண்டில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் பதிவு 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 35,199 என்றும், இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 201 என்றும் ஆளும்கட்சியின் பிரதம கொரடாவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி…

உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர்ப்பாசனத் திட்டங்கள்

உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மூன்று நீர்ப்பாசனத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

பொதுவா 6 அடிதான் தோண்டுவாங்க… இங்க 10 அடி தோண்டியதால் ஷாக்கான ஆய்வாளர்கள்…!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, முன்னோர்களான நம் பழந்தமிழர்கள், ஆற்று நதிக்கரையோரம் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டார்கள். நீர் வசதியை ஆதாராமாகக் கொண்டு தான் மக்களின் குடித்தனங்கள் அமைக்கப் பட்டன. இது இயல்பானது. நீர் இன்றி அமையாது உலகு என்று, வள்ளுவன் குறிப்பிட்டது…

யாருமே அறிந்திராத அழகு சாம்ராஜ்ஜியம் கிளியோபட்ராவின் வெளிவராத ரகசியங்கள்…!

யாருமே அறிந்திராத அழகு சாம்ராஜ்ஜியம் கிளியோபட்ராவின் வெளிவராத ரகசியங்கள்…! எகிப்து என்றாலே பிரமிடு, மம்மிக்கள், கிளியோபட்ரா, பூனை, அவர்களது விசித்திரமான சித்திர எழுத்துக்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகிய அனைத்துமே நம் நினைவிற்கு வரும். உலகின் ஆரம்பக் காலக்கட்ட கலாச்சாரம், நாகரீகம், மொழி…

பா.உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கவில்லை – ஆணைக்குழு மறுப்பு

பா.உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கவில்லை – ஆணைக்குழு மறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டினை மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழு மறுத்துள்ளது. குறித்த தகவல்கள் யாவும், சட்ட ரீதியாக தொலைத்…