• Mon. Oct 13th, 2025

Month: November 2017

  • Home
  •  “பிரதமருக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது” – ஜனாதிபதி

 “பிரதமருக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது” – ஜனாதிபதி

 “பிரதமருக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது” – ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தனக்குமிடையே எவ்வித முரண்பாடும் கிடையாது என்றும், தேசிய அரசின் பயணத்தைத் தடுப்பதற்காகவே இவ்வாறான கருத்துகள் பரப்பப்படுகின்றன என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால…

காலி வன்முறை தொடர்பில் பொய்யான தகவல்களை பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை…

காலி வன்முறை தொடர்பில் பொய்யான தகவல்களை பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை… காலி – கிங்தொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் பொய்யான தகவல்களை பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக செயற்படும் என பொலிஸ் தலைமையகம்…

U-19 ஆசியக்கோப்பை: பாகிஸ்தானை 63 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

U-19 ஆசியக்கோப்பை: பாகிஸ்தானை 63 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் சாம்பியன் U-19 ஆசியக்கோப்பை: பாகிஸ்தானை 63 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் சாம்பியன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்…

கிந்தோட்டை சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் செய்யும் நோக்கம் மஹிந்த அணிக்கு இல்லை : S.M சந்திரசேன

கிந்தோட்டை சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் செய்யும் நோக்கம் மஹிந்த அணிக்கு இல்லை : S.M சந்திரசேன இனவாதத்தை தூண்டி அதனை அரசியல் லாபம் தேடும் எண்ணம் மகிந்த அணிக்கு ஒருபோதும் இருந்ததில்லை என அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன…

(படங்கள்) மஹிந்த ராஜபக்ச கௌரவ அதிதியாக கலந்துகொண்ட, ஏ.எச்.எம். அஸ்வர் பற்றிய ஞாபகார்த்த நிகழ்வு

(படங்கள்) மஹிந்த ராஜபக்ச கௌரவ அதிதியாக கலந்துகொண்ட, ஏ.எச்.எம். அஸ்வர் பற்றிய ஞாபகார்த்த நிகழ்வு காலம் சென்ற  முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வர் பற்றிய ஞாபகார்த்த அவா் பற்றிய ”அஸ்வர் எ பாலிமென்டேரியன்” எனும்  நுால் வெளியீடும்  அன்மையில் கொழும்பு…

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ – திட்டமிட்ட சதி என குற்றச்சாட்டு

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ – திட்டமிட்ட சதி என குற்றச்சாட்டு வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து…

ஜிந்தோட்டையில், நடந்தது என்ன.._ (முழு விபரம்)

ஜிந்தோட்டையில், நடந்தது என்ன.._ (முழு விபரம்) நான்கு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்த, சிங்களக் குடும்பங்கள் உட்பட சுமார் 2000 குடும்பங்கள் வாழும், சுற்றி வர சிங்களப் பிரதேசங்களை சூழமைந்த, ஏனைய ஊர்களோடு ஒப்பிடுமிடத்து இனங்களுக்கிடையில் மிகுந்த புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்போடும் வாழும்…

மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை_ விசேட அறிவித்தல்

நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு இல்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உமாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விசேட அறிவித்தலில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெற்றோல் தட்டுப்பாடு நிலவுகின்றது என சிலர் வதந்திகளை நாடு பூராகவும்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஆஜராகினார். முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இது…

ஜிந்தோட்டை நிலைமை கட்டுப்பாட்டில் – பாதுகாப்பும் தீவிரம்

ஜிந்தோட்டை நிலைமை கட்டுப்பாட்டில் – பாதுகாப்பும் தீவிரம் காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும்  வன்முறைச்சம்பவங்களை அடுத்து அங்கு விரைந்துள்ள விசேட அதிரடிப்படையினர் தற்போது நிலைமையை சுமூகத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்திதியுள்ளனர்