திகன அப்டேட்..
(திகன அப்டேட்..) நேற்றிரவு (04.03.2018) மெதமஹனுவர- மொரகஹமுல்ல பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீவைப்பு, மற்றும் அப்பிரதேசத்தால் வந்த வேன் ஒன்று தாக்கபட்டது, அத்துடன் உடிஸ்பத்துவ பகுதியில் கடை ஒன்று தீவைத்து சேதமாக்கபட்டது. மேலும் இரவு ஏற்பட்ட மின்தடை…
மெதமஹனுவர மொத்த வியாபார நிலையத்தில் தீ
(மெதமஹனுவர மொத்த வியாபார நிலையத்தில் தீ) மெதமஹனுவர பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்சங் போட்டியாக பெரிய ஸ்மார்ட்போன் வெளியிட ஆப்பிள் திட்டம்?
(சாம்சங் போட்டியாக பெரிய ஸ்மார்ட்போன் வெளியிட ஆப்பிள் திட்டம்?) ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒன்று இதுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய ஐபோனாக இருக்கும் என கூறப்படுகிறது. மூன்று ஐபோன்களும் தற்போதைய ஐபோன்…
இளநரை இல்லாமல் என்றும் இளமையாக இருக்க வேண்டுமா..? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்..!
(இளநரை இல்லாமல் என்றும் இளமையாக இருக்க வேண்டுமா..? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்..!) தலைமுடியை நன்றாக பராமரிக்க வேண்டும் என்பது ஆண் மற்றும் பெண் இருபாலாரினதும் விருப்பமாக உள்ளது. முடிஉதிர்தல் மற்றும் நரைமுடிதோன்றல் என்பன ஆரம்பித்துவிட்டாலே மனதுக்குள் போராட்டமும் ஆரம்பித்துவிடும். பொதுவாக நரைமுடி…
கனடா பிரதமர் ஜஸ்டினை பற்றி சகோதரர் பீஜே கருத்து!
(இன்றைய ஜுமுஆ உரையின் இரண்டாம் உரை) “உலகமே சிரியா மக்களின் அவல நிலையை கண்டும் இந்த அகதிகளை அரவணைக்க முடியாது என்கிறார்கள். வாழ இயலாமல்,உயிருக்கு பயந்து ஒருவழியாக படகில் தப்பித்து வந்தால் அண்டை நாடுகளும்,உலக பணக்கார நாடுகளும் சிரியா மக்களை வராதே…
வைத்தியநிபுணர் ஆரியசேனவின் அறிவிப்பு
ஒருவரை நிரந்தரமாக இனவிருத்தியை தடை செய்யும் விதமாகவோ அல்லது கருத்தடை ஏற்படுத்தும் விதமாகவோ எவ்வித இரசாயனங்களும் இதுவரை உலகில் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் உணவிலும், உடைகளிலும் அவ்வாறான இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படும் கருத்துக்கள் இனவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை எனவும் உணவு,…
தினுல்யா சனாதி சிறுமியின் வீட்டுக்கு ஜனாதிபதி விஜயம்
(தினுல்யா சனாதி சிறுமியின் வீட்டுக்கு ஜனாதிபதி விஜயம்) அண்மையில் கவுடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நோக்கி வந்த சிறுமியொருவர் ஜனாதிபதியின் அரவணைப்பில் மழலை மொழி பேசி அவருடன் கொஞ்சிக் குலாவியதை எம்மால் அவதானிக்க முடிந்தது. ஜனாதிபதியை…
திறந்த பல்கலைக்கழக சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பிற்போடப்பட்டது
(திறந்த பல்கலைக்கழக சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பிற்போடப்பட்டது) சட்டக்கல்லூரிக்கான (LLB), திறந்த பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை மார்ச் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன்…
பலத்த பாதுகபாப்பிற்கு மத்தியில் அம்பாறையில் பள்ளியில் இடம்பெற்ற ஜூம்ஆ தொழுகை (Video)
(பலத்த பாதுகபாப்பிற்கு மத்தியில் அம்பாறையில் பள்ளியில் இடம்பெற்ற ஜூம்ஆ தொழுகை – Video) சட்டம் ஒழுங்குகள் அமைச்சரும் பிரமருமான ரணில் விக்ரமசிங்கவின் விசேட கவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்புகளுடன் இன்று அம்பாறை பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகை இடம்பெற்றது. பொலிஸ், விசேட அதிரடிப்படை,…
ஏலத்திற்கு வரும் ஸ்டீவ் ஜாப்ஸ் ரெஸ்யூம்
(ஏலத்திற்கு வரும் ஸ்டீவ் ஜாப்ஸ் ரெஸ்யூம்) ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பணியில் சேர விண்ணப்பித்த முதல் விண்ணப்பப்படிவம் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பணியில் சேர்வதற்கு விண்ணப்பித்த முதல் ரெஸ்யூம் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில்…