• Fri. Nov 28th, 2025

Month: May 2018

  • Home
  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்களையும் இணைத்துகொள்ளுமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை !!

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்களையும் இணைத்துகொள்ளுமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை !!

(புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்களையும் இணைத்துகொள்ளுமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை !!) நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுக இடையே   மீண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தில்…

மக்களுக்காக வாழ்ந்த தலைவர் “பிரேமதாச”

(மக்களுக்காக வாழ்ந்த தலைவர் “பிரேமதாச”) மக்கள் கனவுகளை மறந்து, தங்களின் தனிப்பட்ட அரசியல் கனவுகளை நிறைவேற்றத் துடிக்கும் நிகழ்கால அரசியல் கலாசாரத்தினுள் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச முன்னுதாரணமானவராக திகழ்ந்தார். தமது கனவை நிறைவேற்றுவதற்காகவன்றி மக்களின் கனவுகளை நனவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட…

சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் 15 உடன் நிறைவு

(சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் 15 உடன் நிறைவு) 2018 ஆண்டு க. பொ. த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம்…

மகிழ்ச்சி .. மனோ கணேசனுக்கு மேலதிக அமைச்சுப் பொறுப்பு

(மகிழ்ச்சி .. மனோ கணேசனுக்கு மேலதிக அமைச்சுப் பொறுப்பு) அமைச்சர் மனோவுக்கு மேலதிக அமைச்சுப்பொறுப்புகள் ஜனாபதியினால் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்த தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க  அமைச்சு பொறுப்புகள் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் மனோ கணேசனுக்கு மேலதிகமாக மாற்றப்பட்டுள்ளன. அமைச்சரிடம்…

பைஸர் முஸ்தபாவுக்கு மேலுமொரு பலம் வாய்ந்த அமைச்சு பொறுப்பு .

அமைச்சர் பைஸருக்கு முக்கிய  மேலதிக அமைச்சுப்பொறுப்பு ஒன்றும்  ஜனாபதியினால் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பும் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் அமைச்சர் பைஸருக்கு  வழங்கப்பட்ட்டுள்ளன.. அமைச்சரிடம் ஏற்கனவே மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகள்  அமைச்சுப் பொறுப்புக்களே இருந்த நிலையில்…

குழந்தைகளின் பயத்தை போக்கி, தைரியமாக்க உதவும் 8 வழிகள்..!

(குழந்தைகளின் பயத்தை போக்கி, தைரியமாக்க உதவும் 8 வழிகள்..!) பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல்,…

இலங்கையில் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா ஒத்துழைப்பு

(இலங்கையில் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா ஒத்துழைப்பு) இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது. கியூபாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்னவை…

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் கொடூர விபத்து: 25 பேர் வைத்தியசாலையில்

(காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் கொடூர விபத்து: 25 பேர் வைத்தியசாலையில்) காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் குருநாகல்-வந்துராகல பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார்…

மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி

(மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி) ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டேவிட் குடால். தற்போது இவருக்கு 104 வயது ஆகிறது. உடல் நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை. நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறார்.…

வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்

(வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்) ‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனராக ஜேன் கோயம் பதவி வகித்து வருகிறார். இவர் உக்ரைனை சேர்ந்தவர். இவர் ‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். ‘பேஸ்புக்’…