• Fri. Nov 28th, 2025

Month: June 2018

  • Home
  • இந்திய ஜனாதிபதி தாழ்த்தப்படட்டவராம், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

இந்திய ஜனாதிபதி தாழ்த்தப்படட்டவராம், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

(இந்திய ஜனாதிபதி தாழ்த்தப்படட்டவராம், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு) ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவரை  நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும் பத்துடன் வழிபாடு செய்தார்.…

ஹெம்மாதகமை மதிலிய ரஜமஹா விஹாரையில் நடை பெற்ற இப்தார் நிகழ்வு

(ஹெம்மாதகமை மதிலிய ரஜமஹா விஹாரையில் நடை பெற்ற இப்தார் நிகழ்வு) ஹெம்மாதகமை மதிலிய ரஜமஹா விஹாரையில் நடை பெற்ற இப்தார் நிகழ்வு. நல்லிணக்கத்திற்கு ஓர் முன்மாதிரி நிகழ்வாக அமைந்தது. மதிலிய ரஜமஹா விஹாரையின் தலைமை பிக்கு இழுக்கொட ஞானானந்த தேரோ அவர்களின்…

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை

(எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை) தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி சங்க செயலாளர் பிரின்சி தமாரா…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

(சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது) பாராளுமன்றம் இன்று(05) பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையான அலுவல்களுக்குப் பின்னர் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கான தெரிவு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த…

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை -மஹிந்தவின் இப்தாரில் முஸ்லிம் அமைச்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது. வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன்…

எந்தவொரு எதிர்ப்பையும் மீறி சமூகவலை தளங்களை தடை செய்ய நேரிடும்

(எந்தவொரு எதிர்ப்பையும் மீறி சமூகவலை தளங்களை தடை செய்ய நேரிடும்) சமூக வலைதளங்களை அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த தவறினால் எந்த ஒரு எதிர்ப்பையும் மீறி சமூகவலை தளங்களை  தடை செய்ய நேரிடும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்கா…

மஹிந்தவின் இப்தார் – முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

(மஹிந்தவின் இப்தார் – முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது. வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம்,…

உண்மையான முஸ்லிம் மாணவர்கள், பகடிவதை செய்யமாட்டார்கள்

(உண்மையான முஸ்லிம் மாணவர்கள், பகடிவதை செய்யமாட்டார்கள்) இன்றைய காலகட்டத்தில் பேசுபொருளாகியுள்ள விடயம் பல்கலைக்கழகங்களில் நடக்கின்ற பகடிவதை. நிச்சயமாக பல்கலைக்கழகங்களில் ஒட்டுமொத்த மாணவர்களாலும் இந்த பகடிவதை மேற்கொள்ளப் படுவதில்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. பல்கலைக்கழகங்களில் ஒரு சிலர்தான் Ragging செய்கிறார்கள் ஏனையவர்களுக்கு…