• Sat. Oct 11th, 2025

Month: July 2018

  • Home
  • “ராஜினாமா தொடர்பில், நான் பெருமை கொள்கின்றேன்” – விஜயகலா

“ராஜினாமா தொடர்பில், நான் பெருமை கொள்கின்றேன்” – விஜயகலா

(“ராஜினாமா தொடர்பில், நான் பெருமை கொள்கின்றேன்” – விஜயகலா) வடக்கில் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வெளிக்கொண்டுவரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும், மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன்…

கல்வியமைச்சின் கண்காணிப்பு Mp ஆக இம்ரான்

(கல்வியமைச்சின் கண்காணிப்பு Mp ஆக இம்ரான்) கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கல்வி அமைச்சில் சர்வமத வழிபாடுகளுடன் இன்று -05- தமது கடமைகளை ஆரம்பித்தார். இந்த நிகழ்வில்…

நாட்டிலுள்ள சகல இன மக்களிடமும், விஜயகலா உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும் – JVP

(நாட்டிலுள்ள சகல இன மக்களிடமும், விஜயகலா உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும் – JVP) அரசியலமைப்பை மீறும் வகையில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மூவின மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித…

பதவி விலகினார் விஜயகலா

(பதவி விலகினார் விஜயகலா) சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது என, நான் உணரும்போது தாயகம் திரும்புவேன்” – ஜாகிர் நாயக்

(“இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது என, நான் உணரும்போது தாயகம் திரும்புவேன்” – ஜாகிர் நாயக்) ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், அதற்கு நிதியுதவி அளித்ததாகவும் போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்திய  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து…

மத்திய மாகாணசபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் இன்று உத்தியோக பூர்வமாக பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்

(மத்திய மாகாணசபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் இன்று உத்தியோக பூர்வமாக பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்) மத்திய மாகாணசபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் இன்று (04.07.2018) உத்தியோக பூர்வமாக பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார். பத்தரமுல்ல – நெலும்…

விஜயகலாவின் பேச்சு, இனவாதிகளுக்கு உந்து சக்தியாகும்

(விஜயகலாவின் பேச்சு, இனவாதிகளுக்கு உந்து சக்தியாகும்) கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து அம்பலப்படுகிறது என்று பாராளுமன்ற…

விஜயகலாவுக்கு எதிராக கொதித்தெழுந்த பெண்கள் அமைப்பு

(விஜயகலாவுக்கு எதிராக கொதித்தெழுந்த பெண்கள் அமைப்பு) வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் நிம்மதியாக வாழ விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் எனக் கூறிய இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி, கைது செய்யப்பட வேண்டும் என நீதிக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. நீதிக்கான…

தோற்றாலும் இதயங்களை வென்றன ஜப்பான்!

(தோற்றாலும் இதயங்களை வென்றன ஜப்பான்!) இந்த கால்பந்து உலகக் கோப்பையில் எதிர்பார்த்த அணிகள் தோல்வி அடைந்து வெளியேறினாலும், பலருடைய இதயங்களை நொறுங்க வைத்தது ஜப்பானின் தோல்வி. தோல்வி அடைந்தாலும் உலக மக்களின் இதயங்களை கவர்ந்ததுடன், புதிய பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது ஜப்பான்…

பிரிட்ஜில் வைக்கக் கூடாத பொருட்கள்

(பிரிட்ஜில் வைக்கக் கூடாத பொருட்கள்) பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.  ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும்…