“கோட்டா ஜனாதிபதி வேட்பாளர் என வெளியிடப்பட்டது போலி அறிக்கை” – மஹிந்த
(“கோட்டா ஜனாதிபதி வேட்பாளர் என வெளியிடப்பட்டது போலி அறிக்கை” – மஹிந்த) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டதாக தெரிவித்து பொய்யான அறிக்கை ஒன்று நேற்று(17) சிலரால் சமூக வலைதளங்களில் பரவியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர்…
2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது
(2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது) 2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளை…
ETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு
(ETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு) ஈ.டி.ஐ (ETI) நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான ஜீவக்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்கான தடையினை கொழும்பு…
ஜோர்ஜியா சென்றார் இலங்கை ஜனாதிபதி..!!
(ஜோர்ஜியா சென்றார் இலங்கை ஜனாதிபதி..!!) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் (17) காலை ஜோர்ஜியாவின் தலைநகரான ரிபிலிசியில் உள்ள சோட்டா ருஸ்டாவெலி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஜோர்ஜியாவின் பிரதி அமைச்சர் ஜோர்ஜ் சர்வாஷிட்ஸ் சிறிலங்கா அதிபரை வரவேற்றார்.…
ரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது
(ரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது) ரஷியா நாட்டை சேர்ந்தவர் மரியா புட்டினா(29). அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மரியா, ரஷியா நாட்டின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். இந்நிலையில், வாஷிங்டன் மற்றும்…
பிளாஸ்டிக் வாளிகளையும் மண்வெட்டிகளையும் கொடுத்து முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திகளை முறியடிக்க முடியுமா?
(பிளாஸ்டிக் வாளிகளையும் மண்வெட்டிகளையும் கொடுத்து முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திகளை முறியடிக்க முடியுமா?) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் மாபெரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக பிளாஸ்டிக் வாளிகளையும் மண் வெட்டிகளையும் கொடுத்து மக்களைக் குழப்புவதற்கு வங்குரோத்து நிலை அடைந்துள்ள சில அரசியல்வாதிகள்…
ஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்
(ஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்) ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின்…
பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்
(பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்) அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாக புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை…
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
(அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை) நுகர்வோர் சேவை அதிகாரசபை சட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வலுவான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பது இதன் நோக்கமாகும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை…
அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ; ஆகஸ்ட் 17 கொழும்பில்
(அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ; ஆகஸ்ட் 17 கொழும்பில்) அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பாரியஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜனஇளைஞர் முன்னணி என்பன இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைஏற்பாடு செய்துள்ளது. இதுவரையில் கண்டிராத பெரும் எண்ணிக்கையிலான மக்கள்கூட்டமொன்றை இதன்போது கூட்டவுள்ளதாகவும் அவர் கூறினார். பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்று ஆர்ப்பாட்டத்தை நடக்கவிடாமல் முட்டுக்கட்டை போடுவார்கள் என்பதற்காக எதிர்வரும் 17 ஆம்திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை முன்னரேஅறிவிக்காதிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.