ஆசிய கோப்பை – ஐந்து முறை சாம்பியனான இலங்கையை வெளியேற்றியது ஆப்கானிஸ்தான்
(ஆசிய கோப்பை – ஐந்து முறை சாம்பியனான இலங்கையை வெளியேற்றியது ஆப்கானிஸ்தான்) ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. அபுதாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான்…
எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்
(எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்) எதிர்க்கட்சி அரசியலுக்கு அஞ்சாத கட்சி என்றால் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் வளர்த்த இந்த கட்சியை தவிர வேறெதுவும் இருக்கமுடியாது. எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன். ஆளும் கட்சியாக…
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 24ம் திகதி பேரூந்து பணிப்புறக்கணிப்பு
(நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 24ம் திகதி பேரூந்து பணிப்புறக்கணிப்பு) எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைவாக பேரூந்து பயணக் கட்டணத்தினை அதிகரிக்க அரசு அனுமதிக்காதவிடத்து எதிர்வரும் 24ம் திகதி நாடளாவிய ரீதியில் பேரூந்து பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அனைத்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள்…
பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.185 கோடியை மிச்சப்படுத்திய இம்ரான் கான்
(பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.185 கோடியை மிச்சப்படுத்திய இம்ரான் கான்) பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைத்தது. பிரதமர் இல்லத்தில் ஆடம்பரங்கள் தலைவிரித்தாடுகின்றன. நமது மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு…
தஹ்பீளுள் குர்ஆன் அமைப்பு மற்றும் மபோலை ஜும்மா பள்ளிவாசல் இணைந்து நடத்திய போட்டியில் வெற்றியாளர்களுக்கு உம்ரா வாய்ப்பு
(தஹ்பீளுள் குர்ஆன் அமைப்பு மற்றும் மபோலை ஜும்மா பள்ளிவாசல் இணைந்து நடத்திய போட்டியில் வெற்றியாளர்களுக்கு உம்ரா வாய்ப்பு) அஸ்ஸலாமு அலைக்கும் தஹ்பீளுள் குர்ஆன் அமைப்பு மற்றும் மபோலை ஜும்மா பள்ளிவாசல் இணைந்து 13.09.2018 அன்று நடத்திய அகில இலங்கை ரீதியில் ஹாபிழ்…
பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று(17) தீர்மானம்
(பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று(17) தீர்மானம்) பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று(17) தீர்மானம் ஒன்றினை எட்டவுள்ளதாக அனைத்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு நியாயமான தீர்வொன்றினை அரசு வழங்கத் தவறியமையினாலேயே…
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு
( இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு) சவூதி அரசின் உதவியுடன் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளின் போது நிர்மாணப் பணிகளை முன்னெடுத்திருந்த நிறுவனத்திற்கு சொந்தமான 94 மில்லியன் ரூபா பெறுமதியுடைய இயந்திரம் மற்றும் பொருட்கள் கடத்தப்பட்டதாகவும், குறித்த…
இலங்கையில் தாடி வளர்ப்போருக்கான சங்கம் உருவாக்கம்
(இலங்கையில் தாடி வளர்ப்போருக்கான சங்கம் உருவாக்கம்) இலங்கையில் தாடி வளர்ப்போருக்கான சங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இவ்வாறான ஓர் சங்கம் உருக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த தாடி வளர்த்த பதினைந்து இளைஞர்கள் அண்மையில் ஒன்றுகூடியுள்ளனர். கம்பஹா பிரதேசத்தில் இந்த…
கோதுமை மா தயாரிப்பிலான சகல, உணவுப்பொருட்களும் 5 ரூபாவால் அதிகரிக்கிறது
(கோதுமை மா தயாரிப்பிலான சகல, உணவுப்பொருட்களும் 5 ரூபாவால் அதிகரிக்கிறது) 1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் பாண், பனிஸ் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளை 5 ரூபாயால் அதிகரிக்க,…
அமெரிக்காவை மிரட்டும் அதிசக்தி வாய்ந்த புயல்- 17 லட்சம் பேர் வெளியேற உத்தரவு
(அமெரிக்காவை மிரட்டும் அதிசக்தி வாய்ந்த புயல்- 17 லட்சம் பேர் வெளியேற உத்தரவு) அமெரிக்காவில் மழை காலம் தொடங்கி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை தாக்குவது உண்டு. சில புயல்கள் கடுமையான…