பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியில் தாழிறக்கம்…
நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் தாழிறக்கம் காரணமாக கடந்த சனிக்கிழமை மூடப்பட்டதுடன், தொடர்ச்சியான மழை காரணமாக, வீதி இன்று காலை முழுமையாக தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியின் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத அளவு வீதி முழுமையாக தாழிறங்கியுள்ளதாக…
இப்படியும் ஒரு, ஆட்டோ சாரதி (பர்சாத்)
கொழும்பில் நேர்மையாக நடந்து கொண்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. முச்சக்கரவண்டி சாரதி முகம்மத் பர்ஷாத் தொடர்பில் ஜனித் திஸ்ஸாநாயக என்பவர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அலுவலகத்திற்கு செல்வதற்காக முச்சக்கர…
பள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..?
(பள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..?) ஜப்பானியர்கள் சொல்கிறார்கள்; மூன்றுபேர் சேர்ந்தும் எங்கள் நாட்டு இளம் பெண்களை கற்பழிக்க முடியாது. சீனர்கள் சொல்கிறார்கள்; ஐந்து பேர் சேர்ந்தாலும் எங்கள் நாட்டு சிறுவர்களை கடத்த முடியாது. காரணம், அந்நாடுகளில்…
உலகில் முதன்முறையாக, அதிரடிப்படைக்கு தலைவராகிய முஸ்லிம் பெண்
(உலகில் முதன்முறையாக, அதிரடிப்படைக்கு தலைவராகிய முஸ்லிம் பெண்) இந்திய ராணுவத்தின் Force 18 படைப்பிரிவின் பெண் லெப்டினண்ட் சோபியா குரைஷி ஒரு 38 வயது குஜராத்தி முஸ்லிம் பெண் ஆவார். இவரது அப்பா இந்திய ராணுவத்தில் மதபோதக பிரிவில் பணியாற்றியவர். சோபியாவின்…
ரணில் – மோடி சந்திப்பு
(ரணில் – மோடி சந்திப்பு…) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கவுள்ள இந்திய சுற்றுப் பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று புது டில்லியில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின்…
“ஏன் எமது கிரிக்கெட் விளையாட்டு பாதாளத்திற்கு சென்றுள்ளது..?” அர்ஜுனவின் விளக்கம்
எமது கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்ச்சிக்கு காரணம் பணம் முதலிடம் பெற்றமையாலேயே என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற…
கண்டி வன்முறை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை
(கண்டி வன்முறை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை) கண்டி வன்முறையில் பொது மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடுகள் இன்னமும் வழங்கப்படவில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக்…
சர்வதேச கிராஅத் போட்டி, இலங்கையருக்கு மூன்றாமிடம்
(சர்வதேச கிராஅத் போட்டி, இலங்கையருக்கு மூன்றாமிடம்) புனித மதீனா அல் முனவ்வரா, மஸ்ஜிதுந் நபவிய்யில் 10/10/2018 அன்று இடம்பெற்ற சர்வதேச கிறாஅத் போட்டி இடம்பெற்றது. இதில் இலங்கை ஹாபிழ் 3 வது இடத்தைப்பெற்று, அல்ஹாபிழ்அப்துல்ஹலீம் இழ்ஹாரி இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.…
துமிந்த சில்வாவின் மரண தண்டனையினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 5 பேரும் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து, தம்மை வழக்கில் இருந்து…
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் கிம்பே தீவில்…