• Sat. Oct 11th, 2025

Month: June 2019

  • Home
  • கபீர் ஹாஷிம், ஹலீம் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றனர்

கபீர் ஹாஷிம், ஹலீம் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றனர்

(கபீர் ஹாஷிம், ஹலீம் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றனர்) பாராளுன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாஷிம் மற்றும் ஹலீம் ஆகியோர் சற்றுமுன் தமது அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்று கொண்டதாக தெரிவிக்கப் படுகின்றது. சமூகநல நோக்கில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூட்டாக ராஜினாம…

உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி -கொண்டாடிய அரசு, நாட்டு மக்கள்

(உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி -கொண்டாடிய அரசு, நாட்டு மக்கள்) டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பென்கன்னில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ளது வாடின்போ. இங்கு உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி உள்ளது.  இந்த வரலாற்று சிறப்புமிக்க…

பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது – மஹிந்த

(பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது – மஹிந்த) நாட்டில்  பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழித்து   தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும்  பொறுப்பு  முஸ்லிம் சமூகத்தினருக்கு   காணப்படுகின்றது.  அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து குறுகிய காலத்துக்குள்   பாதுகாப்பு தரப்பினர்  தேசிய…

ATM இல் கிடைத்த பணம்.. உரியவரை தேடி ஒப்படைத்த சகோதரர் அஷாம்!

(ATM இல் கிடைத்த பணம்.. உரியவரை தேடி ஒப்படைத்த சகோதரர் அஷாம்!) செங்கலடி மக்கள் வங்கி ATM இயந்திரத்தில் ( 14/06) வெள்ளிக்கிழமை மாலை (04.16 PM) பணம் எடுக்க சென்ற ஏறாவூரை சேர்ந்த சகோதரர் அஷாம்! ATM அட்டையை உட்செலுத்த முயற்சிக்கையில்,…

எகிப்தின் முன்னாள் தலைவர் முகமத் முர்சி வபாத்

(எகிப்தின் முன்னாள் தலைவர் முகமத் முர்சி வபாத்) எகிப்தின் முன்னாள் தலைவர் முகமத் முர்சி வபாத்தாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய செய்திகள் தெரிவிக்கி்றன. இந்நாளிலிலாஹி வா இன்னா இலைஹி ராஜிஉன்.67 வயதான இவர் எகிப்து புரட்சியின் பின்னர் ஆட்சியை கைப்பபற்றி பின்னர் சிசி…

வானிலை அறிக்கை

(வானிலை அறிக்கை) மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…

வடமேல் மாகாணத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்

(வடமேல் மாகாணத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்) சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடமேல் மாகாணத்தில் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்னவினால் ஆளுநர் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் அடுத்த…

ஹார்மோன்களை இயற்கையாக சீராக்க உதவும் அற்புதமான வழிகள்..!

(ஹார்மோன்களை இயற்கையாக சீராக்க உதவும் அற்புதமான வழிகள்..!) ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்சனைகள் வரும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும். ஹார்மோன் சீரற்ற நிலையில்…

நிஜத்தில் உலா வந்த ஹாரிபாட்டர் ‘டாபி – வீடியோ படு வைரல்..! (video)

(நிஜத்தில் உலா வந்த ஹாரிபாட்டர் ‘டாபி – வீடியோ படு வைரல்..!) அமெரிக்காவில் பெண் ஒருவரின் வீட்டின்முன் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரின் அருகே பிரபல ஹாலிவுட் கதாபாத்திரமான ‘டாபி’ உருவத்தின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. ஹேரி பார்ட்டர் என்பது பிரிட்டன் எழுத்தாளரான…

14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி

(14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி) துபாய் பெண்கள் சிறைச்சாலையின் இயக்குனர் ஜமீலா ஜாபி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அமீரகத்தில் இந்த ஆண்டு சகிப்புத்தன்மை ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி துபாய் போலீஸ் துறை சார்பில்…