• Fri. Nov 28th, 2025

Month: October 2019

  • Home
  • பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.

பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.

(பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில்…

“கோட்டாபய மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்” – ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில்

(“கோட்டாபய மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்” – ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில்) கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார். கொழும்பில் (17) வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

சஜித் பிரேமதாச, கோமாவில் இருந்த ஒருவரா?” – பியல் நிஷாந்த

(சஜித் பிரேமதாச, கோமாவில் இருந்த ஒருவரா?” – பியல் நிஷாந்த) சஜித் பிரேமதாச கோமாவில் இருந்து எழுந்திருத்தவர் போன்று கதைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச…

“ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவேன்” – கோட்டாபய ராஜபக்ஸ

மக்கள் பெரும் துயரை எதிர்கொள்ளக் காரணமான ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார். தற்போதுள்ள அரசாங்கத்தைப் போன்று ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசாங்கம் வரலாற்றில் இல்லை என அவர் குற்றம்…

இலங்கை முஸ்லிம்களின் ஒருமைப்பாடும் வரலாற்றுதாரணங்களும்.

(இலங்கை முஸ்லிம்களின் ஒருமைப்பாடும் வரலாற்றுதாரணங்களும். ) ஆங்கிலத்தில்: பேராசிரியர் பி.ஏ. ஹுஸைன்மியா தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் ஒருமைப்பாடு, ஒன்றுபடுதல் எனும்சவால்களைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்கள் ஏன்? எவ்வாறு? தமக்குள் பாரியளவில் வெற்றி கண்டு வருகின்றனர் என்பதற்கான வரலாற்றுதாரணங்களை, முஸ்லிம் பெயர்தாங்கியான ஒரு சில…

“இறுதி யுத்த‌ம் தொடர்பில் ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ர் கோட்டாப‌ய‌ தெரிவித்த‌வை உண்மையும் ய‌தார்த்த‌முமாகும்”

(“இறுதி யுத்த‌ம் தொடர்பில் ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ர் கோட்டாப‌ய‌ தெரிவித்த‌வை உண்மையும் ய‌தார்த்த‌முமாகும்”) இறுதி யுத்த‌த்தின் போது யாராவ‌து காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டிருந்தால் அது ப‌ற்றி ச‌ர‌த் பொன்சேக்காவிட‌மே கேட்க‌வேண்டும் என‌ ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ர் கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ தெரிவித்த‌மை உண்மையும் ய‌தார்த்த‌முமாகும் என‌ உல‌மா…

“சஜித் பாரிய தோல்வியினை அடைவார்” – மஹிந்த

(“சஜித் பாரிய தோல்வியினை அடைவார்” – மஹிந்த) ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது பிரதேச தேர்தல் தொகுதியிலும், தெற்கு மாகாணத்திலும் பாரிய தோல்வியினை அடைவார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹொரணையில் இன்று…

“மஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர்” – ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்

(“மஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர்” – ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்) மஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு…

பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

(பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மீது தாக்குதல்) பெல்மடுல்ல நகரில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று (16) பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில்…

25 ஆம் திகதி வருகிறது கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (15) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.