உடல் எடையை வேகமாக குறைக்க த்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் தெரியுமா..?
(உடல் எடையை வேகமாக குறைக்க த்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் தெரியுமா..?) தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டால் 15 கிலோ வரை குறைக்க முடியும் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?… இதுமட்டுமல்ல, சீரகத்தில் இன்னும் நிறைய நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன.…
2026 பட்ஜெட்டுக்கு அமைச்சரவை அங்கிகாரம்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.30 க்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம், நடைபெற்றது. அதில், 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அங்கிகாரம்…
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்தது
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி…
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம்…
இந்திய சபாநாயகருடன் சஜித் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற செயல்முறை தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் அவதானம் செலுத்தி பெறுமதியான கலந்துரையாடல் நிமித்தம் இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று…
மேயராக தெரிவானபின் மம்தானி உரை
நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட். முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம். நான் இளமையாக இருக்கிறேன். நாங்கள் ஒரு அரசியல் வம்சத்தை வீழ்த்திவிட்டோம். நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். குடியேறிகளால் கட்டமைக்கப்பட்ட, குடியேறிகளால் இயக்கப்படும். இன்றிரவு முதல், ஒரு…
புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு 200 நோய்களுக்குக் காரணம்
புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு சுமார் 200 நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் மதுபான பயன்பாட்டைக் குறைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையின் போது…
அமெரிக்க டியர்பார்ன் நகர சபையின் தலைவராக அப்துல்லா ஹுசைன் ஹம்மூத் தெரிவு
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டியர்பார்ன் நகர சபையின் தலைவராக 68 சதவீதமான வாக்குகளைப் பெற்று அப்துல்லா ஹுசைன் ஹம்மூத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 4 ஆண்டுகளுக்கு, அந்தப் பதவியைத் தொடரவுள்ள இவரது பூர்வீகம் லெபனான் ஆகும். 2021 ஆம் ஆண்டு…
NPP அரசாங்கத்தின் 2 வது வரவு செலவுத் திட்டம் நாளை
NPP அரசாங்கத்தின் 2 வது வரவு செலவுத் திட்டம் நாளை (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80வது வரவு செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் நீண்ட கால முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவு தெரிவித்துள்ளார். இது “உலகளாவிய அதிகார யதார்த்தங்களை” அங்கீகரிப்பதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த முயற்சிக்குத்…