(A/L பரீட்சைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்)
நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வரும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் நேர அட்டவணை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அது குறித்து தெளிவைப் பெற விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 011 2 78 42 08 அல்லது 011 2 78 45 37 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1911 என்ற அவரச இலக்கத்திற்கோ அழைத்து அது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதான் தெரிவித்துள்ளார்.