(‘கம்பெரலிய’ அபிவிருத்தித் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி…)
இடையில் நிறுத்தப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(02) கூடிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறு இன்று(02) கூடிய அமைச்சரவைக் கூட்டமானது இவ்வாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.