(இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…)
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேராவின் 48வது ஓவரில் நியூசிலாந்து அணியின் பிரபல வீரர் Neesham 05 ஆறு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.