(நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்..)
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.