(கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணத்திற்கு “உத்தர தேவி”)
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதமான ´உத்தரதேவி´ பரீட்சார்த்த பயணங்களுக்கு பின்னர் எதிர்வரும் 30ம் திகதி கொழும்பு கோட்டை இலிருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.