(இலங்கை வந்தடைந்தார் ICC தலைவர் சஷாங்க் மனோஹர்)
ICC யின் தலைவர சஹாநகல் மனோகர் இன்று இலங்கையை வந்தடைந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் சஷாங்க் மனோஹர் நான்கு நாள் பயணமொன்றை மேற்கொண்டு இன்று (23) இலங்கை வந்துள்ளார்.
இங்கு வந்துள்ள அவர் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளை அவர் சந்திக்கவுள்ளார்.