இரத்தினபுரியில் கடும் மழை பொழிகின்றது.
இம் மழை இரத்தினபுரி மக்களை சிறு அச்சச்சிற்குள்ளாக்கி உள்ளது.
முன்னதாக 17.06.28ம் திகதி இரத்தினபுரி மக்களை கடும் பீதியில் ஆழ்த்திய வெள்ளம் பல வீடுகள், கடைகள், பாடசாலை மற்றும் பல நட்டங்களையும் ஏற்படுத்தி இரத்தினபுரி மக்களின் மனநிலையினை பாதித்தது.
அதே போன்று இன்று 07.09. 2017 ஏற்படுமோ? என்ற அச்சம் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக இரத்தினபுரி கொடிகமு பிரதேசம் அதிகம் பாதிக்கப்படுகின்றது. இவர்களே அதிகம் அச்சம் கொள்கின்றனர்.
எம். எம். எம். நுஸ்ஸாக்
இரத்தினபுரி